Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 14, 2023

PT WEB

#BREAKING | 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING | 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate | TNRains

#MorningMotivation | தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி

MotivationalQuotes | PTQuotes | Motivational

#BREAKING | புதுக்கோட்டையில் இரு தாலுகாக்களில் பள்ளி விடுமுறை

Pudukkottai | SchoolLeave | Rains

#BREAKING | கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Kodaikanal | SchoolLeave | Rains

#BREAKING | 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்

TNRains | RainAlert

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று!

JawaharlalNehru | HBDNehru | RememberingNehru

#BREAKING | வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

#JUSTIN | நேரு பிறந்தநாள் - சோனியா காந்தி மரியாதை

JawaharlalNehru | SoniaGandhi | Delhi

நவீன இந்தியாவை நிர்மாணித்தவர் நேரு - கமல்ஹாசன்

JawaharlalNehru | HBDNehru | KamalHaasan

உலக நீரிழிவு தினம் இன்று!

Diabetes | WorldDiabetesDay | DiabetesAwareness

தேசிய குழந்தைகள் தினம் இன்று!

ChildrensDay | JawaharlalNehru | HBDNehru

21 மாவட்டங்களில் மழை தொடரும் 

21 மாவட்டங்களில் மழை தொடரும் Chennai | Rain | ChennaiRains

#JUSTIN | நேரு சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை

RNRavi | JawaharlalNehru | HBDNehru

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் கனமழையால் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு

சென்னையில் கனமழையால் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு Chennai | Chennai Rains | Helpline

#JUSTIN | அடேங்கப்பா இவ்வளவா?

Tiruvannamalai | hotelroom

#JUSTIN | தேசிய குழந்தைகள் தினம் - அண்ணாமலை வாழ்த்து

NationalChildrensDay | ChildrensDay | JawaharlalNehruBirthAnniversary | JawaharlalNehru | Annamalai

 கேரள சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை 

கேரள சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை Kerala | Aluva | Death Penalty

மருத்துவமனை கேண்டீன் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மருத்துவமனை கேண்டீன் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  புதுக்கோட்டையில் மழை பாதிப்பு - இலவச எண்கள் அறிவிப்பு  

புதுக்கோட்டையில் மழை பாதிப்பு - இலவச எண்கள் அறிவிப்பு Pudukkottai | Rain | Helpline

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை

 வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழைப் பதிவு 

வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழைப் பதிவு Velankanni | Rain

போதையை ஒழிக்காமல் விடியல் பிறக்காது - ராமதாஸ்

போதையை ஒழிக்காமல் விடியல் பிறக்காது - ராமதாஸ்

நல்லகண்ணுவுடன் சீமான் சந்திப்பு

நல்லகண்ணுவுடன் சீமான் சந்திப்பு

தமிழ்நாட்டில் கனமழையால் 4 வீடுகள் சேதம்

தமிழ்நாட்டில் கனமழையால் 4 வீடுகள் சேதம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம் - அமித்ஷா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம் - அமித்ஷா

 இலங்கையில் நிலநடுக்கம் 

இலங்கையில் நிலநடுக்கம் SriLanka | Earthquake

கூர்நோக்கு இல்லங்கள் - முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

கூர்நோக்கு இல்லங்கள் - முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain | TamilNadu

  3 நாட்களுக்கு கனமழை தொடரும் 

3 நாட்களுக்கு கனமழை தொடரும் WeatherUpdate | Rain | TamilNadu

 டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் WeatherUpdate | Rain | REDALERT

கனமழை; மீட்பு பணிகள் தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கனமழை; மீட்பு பணிகள் தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி, குட்டி மழலை டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

குழந்தைகள் தின வாழ்த்துகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இயல்பைவிட 14% குறைவாக மழை பதிவு

இயல்பைவிட 14% குறைவாக மழை பதிவு

'மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டும்' - இபிஎஸ்

'மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டும்' - இபிஎஸ்

பைக்கில் வீலிங் - கொத்தாக சிக்கிய இளைஞர்கள்

பைக்கில் வீலிங் - கொத்தாக சிக்கிய இளைஞர்கள்

#JUSTIN | திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ்

Tiruppur | SpecialShow

 திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை 

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை Thiruchendur | SriLanka

 MSME மோசடி - நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு சம்மன் 

MSME மோசடி - நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு சம்மன் MSME | MSME Scam | Veerendra Chowdary | Manjunath

'ஆட்சி செய்த இடங்களில் பேரழிவை காங்கிரஸ் ஏற்படுத்தியது' - பிரதமர் மோடி

'ஆட்சி செய்த இடங்களில் பேரழிவை காங்கிரஸ் ஏற்படுத்தியது' - பிரதமர் மோடி

எஸ்.சி., எஸ்.டி. விடுதிக்கும் கமிட்டி அமைக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

எஸ்.சி., எஸ்.டி. விடுதிக்கும் கமிட்டி அமைக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

வெள்ளை நிற மயில்!

வெள்ளை நிற மயில்!

#நேர்படப்பேசு இன்று இரவு 8 மணிக்கு...

#நேர்படப்பேசு இன்று இரவு 8 மணிக்கு...

ஐ-போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப் கிடைத்ததால் அதிர்ச்சி

ஐ-போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப் கிடைத்ததால் அதிர்ச்சி

#JUSTIN | திருச்சி பைக் வீலிங் - 7 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து #TrichyPolice | #Diwali2023 | #DiwaliCelebration | #Trichy | #Arrested 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை! 

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை!

#JUSTIN | திருச்சி பைக் வீலிங் - 7 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து 

#JUSTIN | திருச்சி பைக் வீலிங் - 7 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து

#JUSTIN | ஐ-போன் ஆர்டர் பண்ணா இப்படியா பண்றது? 

#JUSTIN | ஐ-போன் ஆர்டர் பண்ணா இப்படியா பண்றது?

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (15.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் 

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (15.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

#BREAKING | அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு 

#BREAKING | அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு

#BREAKING | கர்நாடக முன்னாள் முதல்வர் மீது மின்திருட்டு வழக்கு 

#BREAKING | கர்நாடக முன்னாள் முதல்வர் மீது மின்திருட்டு வழக்கு

#JUSTIN | சைவத்துக்கு பதில் அசைவம் கொடுத்த உணவகத்துக்கு ரூ 42,000 அபராதம்! 

#JUSTIN | சைவத்துக்கு பதில் அசைவம் கொடுத்த உணவகத்துக்கு ரூ 42,000 அபராதம்!