Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 10, 2023

PT WEB

#JUSTIN | 538வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது!

MorningMotivation

#JUSTIN | இந்தியா - அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை

India America

#JUSTIN | தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

WorldCup2023

#BREAKING | 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains Rain

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(10/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் 

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(10/11/2023) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

#BREAKING | காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.10) விடுமுறை

Rain Karaikal

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிறந்தநாள் இன்று!

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிறந்தநாள் இன்று!

நடிகர் அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளாகிறது

#BREAKING | கப்பலில் கேஸ் பைப் லைன் வெடித்ததில் ஒருவர் பலி

நடிகர் அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளாகிறது

நடிகர் அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளாகிறது

#JUSTIN | திருக்குறுங்குடி: நம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நம்பி கோயிலுக்கு செல்ல, குளிக்க தடை

Nellai NambiTemple

#BREAKING | இஸ்ரேல் நாள்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்

IsraelPalestineWar

#BREAKING | வைகையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

VaigaiDam

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

GoldPrice GoldJewellery

#JUSTIN | நேற்று 1.36 லட்சம் பேர் பயணம்

Deepavali SpecialBus

#JUSTIN | குன்னூர்-உதகை மலை ரயில் 7 நாட்களுக்கு ரத்து

NilgiriMountain Mountain

#JUSTIN | தொண்டை வலியை விட தொண்டே முக்கியம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | மக்களை சந்திக்க மீண்டும் வந்துள்ளேன் - முதல்வர்

MKStalin KalaignarMagalirUrimaiThogai

#JUSTIN | வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் - முதல்வர்

MKStalin KalaignarMagalirUrimaiThogai

#JUSTIN | மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம் - முதல்வர்

MKStalin MagalirUrimaiThogai

#JUSTIN | ஓபிஎஸ் மேல்முறையீடு - நவ.15ல் விசாரணை

OPanneerselvam MadrasHighCourt

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

#JUSTIN | அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு டிச.6க்கு ஒத்திவைப்பு 

#JUSTIN | அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு டிச.6க்கு ஒத்திவைப்பு

#JUSTIN | சென்னையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு 

#JUSTIN | சென்னையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு

#BREAKING | ஆளுநரின் செயலாளருக்கு நோட்டீஸ்

TNGovernor

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயன்ட் மூவிஸ் 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயன்ட் மூவிஸ்

#JUSTIN | "இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் மகளிர் உரிமைத் திட்டம்" - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin MKStalin KalaignarMagalirUrimaiThogai

#BREAKING | ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜன.8 முதல் ஸ்டிரைக்  

#BREAKING | ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜன.8 முதல் ஸ்டிரைக்

மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்?  

மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்?

பொதிகை டிவி DD தமிழ் என பெயர் மாற்றம் - எல்.முருகன்

பொதிகை டிவி DD தமிழ் என பெயர் மாற்றம் - எல்.முருகன்

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

#JUSTIN | சிறு வணிகர்கள் மீது பாஜக தாக்குதல் - ராகுல் காந்தி 

#JUSTIN | சிறு வணிகர்கள் மீது பாஜக தாக்குதல் - ராகுல் காந்தி

#BREAKING | யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து #MaduraiHighCourt | #ManishKashyap | #NationalSecurityAct | #NorthIndianWorkers | #ManishKashyapArrest #BREAKING | 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

TNRains TamilNadu

#BREAKING | யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து 

#BREAKING | யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து

#JUSTIN | கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் 

#JUSTIN | கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்

#JUSTIN | ராஷ்மிகா போலி வீடியோ - டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

RashmikaMandanna | DelhiCommissionWomen

 பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி 

பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி MadrasHighCourt | Ponmudi

#JUSTIN | நடிகர் சிம்பு நடிப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Simbu | CoronaKumar | MadrasHighCourt

 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு Madurai High Court | Farmers

#JUSTIN | எல்ஐசியின் லாபம் 50% குறைந்தது

LIC | LifeInsuranceCorporation

#JUSTIN | கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்

KarnatakaBJP | Vijayendra | Yediyurappa

#JUSTIN | தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது - இபிஎஸ்

EdappadiPalaniswami | ADMK | TamilNadu

ரூ.6 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல்

ரூ.6 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல் Pudukkottai | SriLanka | Ganja | Cannabis

தீபாவளிக்கு 'லால் சலாம்' டீசர்

LalSalaam | Rajinikanth | AishwaryaRajinikanth

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட் ICC | SriLanka | SriLankaCricket | Suspend

#JUSTIN | கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா ரயில் சேவை

Coimbatore | Dindigul | Train

தென்னாப்ரிக்கா அணி அபார வெற்றி

தென்னாப்ரிக்கா அணி அபார வெற்றி CWC23 |SAvAFG

அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி!

Afghanistan | WorldCup2023 | CWC2023