Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 07, 2023

PT WEB

#JUSTIN | 535வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் புதிய நாளே... கடந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்கலாம்... 

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் புதிய நாளே... கடந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்கலாம்...

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த தினம் இன்று!

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த தினம் இன்று!

#JUSTIN | ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

AUSvAFG WorldCup2023

சத்தீஸ்கர் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Chhattisgarh

நவம்பர் 07: சர் சி.வி. ராமன் பிறந்த தினம் இன்று 

நவம்பர் 07: சர் சி.வி. ராமன் பிறந்த தினம் இன்று

#BREAKING | மிசோரம் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

MizoramElections2023

நடிகர் – இயக்குநர் - பின்னணிப் பாடகர் - திரைக்கதை ஆசிரியர் வெங்கட் பிரபு பிறந்த தினம் இன்று! 

நடிகர் – இயக்குநர் - பின்னணிப் பாடகர் - திரைக்கதை ஆசிரியர் வெங்கட் பிரபு பிறந்த தினம் இன்று!

"அழகே பொறாமை கொள்ளும் பேரழகு"

"அழகே பொறாமை கொள்ளும் பேரழகு" நடிகை அனுஷ்கா ஷெட்டி பிறந்த நாள் இன்று!

நவம்பர் 7 - தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

நவம்பர் 7 - தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

#JUSTIN | கும்பக்கரை அருவியில் 5ஆவது நாளாக குளிக்கத் தடை

KumbakkaraiFalls Theni

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

Fakenews Kanyakumari

#BREAKING | வாக்களிக்காமல் திரும்பி சென்ற மிசோரம் முதல்வர்

Zoramthanga MizoramElections2023

நவம்பர் 07: இயற்பியல் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி பிறந்த நாள் இன்று! 

நவம்பர் 07: இயற்பியல் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி பிறந்த நாள் இன்று!

#BREAKING | ரூ.1,000 - மேல்முறையீடு செய்தோருக்கு குறுஞ்செய்தி

KalaignarMagalirUrimaiThogai MagalirUrimaiThogai

#BREAKING | கமல்ஹாசனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

KamalHaasan MKStalin

#JUSTIN | பாலியல் புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது

Harassment

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைவு

GoldPrice

#JUSTIN | களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

KalakadThalayanai

#JUSTIN | தமிழக வீராங்கனை வைஷாலிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

GovernorRNRavi Vaishali

#BREAKING | பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க காவல்துறை அறிவுரை

Deepavali2023 Firecracker

#JUSTIN | குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் - தங்கம் தென்னரசு

Tnpsc | ThangamThennarasu

#JUSTIN | மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

TTVDhinakaran | AMMK

#JUSTIN | அன்னதானம் - உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் நியமனம்

Annadanam | Temple

தன் பிறந்தநாளையொட்டி காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கினார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்

KamalHaasan | KamalHaasanBirthday | MNM

#BREAKING | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு #RainUpdate | #WeatherUpdate | #HavyRain | #TNRains #JUSTIN | இபிஎஸ் நேரில் ஆஜராவதில் விலக்கு 

#JUSTIN | இபிஎஸ் நேரில் ஆஜராவதில் விலக்கு

#BREAKING | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

#BREAKING | 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கமலுடனான புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் ஷங்கர் 

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கமலுடனான புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் ஷங்கர்

#BREAKING | அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை

OPS | ADMKFlag | OPanneerselvam | MadrasHighCourt

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து  

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் நன்றி

#JUSTIN | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்

AUSvAFG | WorldCup2023 | CWC2023

#BREAKING | போலி வீடியோ - 3 ஆண்டுகள் சிறை

RashmikaMandanna | AI

அமைச்சர் பொன்முடி மகன் ஆஜராக நீதிமன்றம் ஆணை

அமைச்சர் பொன்முடி மகன் ஆஜராக நீதிமன்றம் ஆணை Gautham Sigamani

#JUSTIN | தீபாவளி மறுநாள் கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை

கொலிஜியம் பரிந்துரை - மத்திய அரசுக்கு அறிவுரை

கொலிஜியம் பரிந்துரை - மத்திய அரசுக்கு அறிவுரை SupremeCourt | Collegium | CentralGovt

 போராடி 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா 

போராடி 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா CWC23 | AUSvAFG

சதம் விளாசினார் மேக்ஸ்வெல்

சதம் விளாசினார் மேக்ஸ்வெல் CWC23 | AUSvAFG | GlennMaxwell

150 ரன்கள் விளாசினார் மேக்ஸ்வெல்

150 ரன்கள் விளாசினார் மேக்ஸ்வெல் CWC23 | AUSvAFG | Glenn Maxwell

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி CWC23 | AUSvAFG | GlennMaxwell

  இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் - மேக்ஸ்வெல் மிரட்டல் 

இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் - மேக்ஸ்வெல் மிரட்டல் CWC23 | AUSvAFG | ChrisGayle | MartinGuptill | GlennMaxwell

 அரையிறுதியில் ஆஸ்திரேலியா! 

அரையிறுதியில் ஆஸ்திரேலியா! CWC23 | AUSvAFG | GlennMaxwell

மிகுந்த ஏமாற்றம் - ஆப்கான் கேப்டன்

மிகுந்த ஏமாற்றம் - ஆப்கான் கேப்டன் CWC23 |AUSvAFG | Hashmatullah Shahidi

முஜீப் உர் ரஹ்மான் விட்டது CATCH இல்ல MATCH!

முஜீப் உர் ரஹ்மான் விட்டது CATCH இல்ல MATCH! CWC23 | AUSvAFG | GlennMaxwell | MujeebUrRahman