Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 06, 2023

PT WEB

#JUSTIN | 534வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

#MorningMotivation | பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை... உன் வாழ்க்கை உன் கையில்! 

#MorningMotivation | பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை... உன் வாழ்க்கை உன் கையில்!

#JUSTIN | உலகக்கோப்பை: வங்கதேசம் - இலங்கை இன்று மோதல்

BANvSL CWC23

#JUSTIN | செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் 

#JUSTIN | செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன்

#JUSTIN | எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 4ஆவது நாளாக சோதனை 

#JUSTIN | எ.வ.வேலு தொடர்பு இடங்களில் 4ஆவது நாளாக சோதனை

#JUSTIN | ப.கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் இரங்கல்

Puducherry Kannan CMRangasamy

#JUSTIN | டெல்லி காற்று மாசு - நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி 

#JUSTIN | டெல்லி காற்று மாசு - நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி

#BREAKING | 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains TamilNadu

#JUSTIN | மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

Electricity

#NEWSUPDATE | திருமணத்திற்காக பாதயாத்திரை சென்ற இளைஞர்கள்

Karnataka Padayatra

#NEWSUPDATE | பிரசாரத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்கிய தேனீக்கள்

TelanganaElections2023 Honeybee

#BREAKING | இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

SriLanka SLC

#NEWSUPDATE | கிராமத்தில் 'செட்டிலானால் ரூ.25 லட்சம்!

Calabria Italy

#BREAKING | 'அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'

#BREAKING | 'அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'

#BREAKING | 'அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'

#BREAKING | 'அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்'

'KH234'படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது!

KamalHaasan ManiRatnam

#JUSTIN | முதல்வரின் உரை புறக்கணிப்பு - வைகோ கண்டனம் 

#JUSTIN | முதல்வரின் உரை புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

#JUSTIN | ப.கண்ணன் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

Puducherry TamilisaiSoundararajan

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldPrice Gold

பாரதியார் கவிதையுடன் வெளியான KH234 போஸ்டர்..!

பாரதியார் கவிதையுடன் வெளியான KH234 போஸ்டர்..! KH234 போஸ்டரில் பின்னணியில் இருக்கும் வரிகளை கவனித்தீர்களா..?

#JUSTIN | ப.கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

MKStalin Puducherry

#JUSTIN | ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் 

#JUSTIN | ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

#BREAKING | முதலமைச்சர் உரை புறக்கணிப்பு? - நடந்தது என்ன?

MKStalin Naam200

#BREAKING | மசோதாவை நிறுத்திவைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது - உச்சநீதிமன்றம்

SupremeCourt Governor PunjabGovt

#JUSTIN | நீட் விலக்கு - திருமாவளவன் கையெழுத்திட்டார்

NEETExam UdhayanidhiStalin hirumavalavan

#BREAKING | விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு

MetroRail WimcoNagar

#BREAKING | அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

MinisterPonmudy CJIDYChandrachud JusticeAnandVenkatesh

சனாதன எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சனாதன எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கிங் கோலிக்கு தங்க Bat பரிசளிப்பு!

கிங் கோலிக்கு தங்க Bat பரிசளிப்பு!

#JUSTIN | எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயல் - டி.கே.எஸ்.இளங்கோவன்

MKStalin Naam200 SriLanka

#JUSTIN | அரசு பேருந்துக்குள் கொட்டிய மழைநீர்

ChennaiRains GovtBus

#BREAKING | 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ChennaiRains TNRains

#JUSTIN | ஐ.டி.சோதனை பழிவாங்கும் நடவடிக்கை - சீமான்

Seeman ITRaid

#JUSTIN | வங்கதேச அணி பந்து வீச்சு

WorldCup2023 CWC23

#JUSTIN | செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

SenthilBalaji EnforcementDirectorate

#JUSTIN | மெட்ரோ ரயில் - தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது

MetroRail WimcoNagar

ODI சதம் - சச்சின் டெண்டுல்கர் Vs விராட் கோலி

ODI சதம் - சச்சின் டெண்டுல்கர் Vs விராட் கோலி

#JUSTIN | ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை

RSBharathi Nagaland Annamalai

#JUSTIN | பண்ணை பசுமை கடைகளில் ரூ.30க்கு வெங்காயம் விற்பனை

Onion | TNGovt

#JUSTIN | "ஒஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

EdappadiPalaniswami | ONGC | TNGovt

உலகக்கோப்பை கிரிக்கெட் - சர்ச்சைக்குரிய அவுட்

உலகக்கோப்பை கிரிக்கெட் - சர்ச்சைக்குரிய அவுட் CWC23 | AngeloMathews | BANvsSL

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு 'ThugLife' என்று பெயரிடப்பட்டுள்ளது 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு 'ThugLife' என்று பெயரிடப்பட்டுள்ளது KH234 | Kamalhaasan | Trisha | ManiRatnam | ARRahman | ThugLife

'AI Deep fake' வீடியோ - நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவு

'AI Deep fake' வீடியோ - நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவு

#JUSTIN | டெல்லியில் நில அதிர்வு

"என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகம் வச்சிக்கோங்க.."

"என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகம் வச்சிக்கோங்க.." KH234 | Kamalhaasan | Trisha | ManiRatnam | ARRahman | ThugLife

பழமையான அரசு வாகனங்களுக்கு மேலும் ஒரு ஆண்டு அவகாசம்

பழமையான அரசு வாகனங்களுக்கு மேலும் ஒரு ஆண்டு அவகாசம் TNGovt | GovtVehicles

'இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' - இணையத்தில் பரவி வரும் ராஷ்மிகா வீடியோ குறித்து அமிதாப் பச்சன் கருத்து

அமிதாப் பச்சன் கருத்து

#JUSTIN | முதல்வரின் உரை புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது - தங்கம் தென்னரசு

MKStalin | ThangamThennarasu | SriLanka

கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்?

கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்? EVVelu | ITRaid

ரூ.250 கோடி வரி ஏய்ப்பு?

ரூ.250 கோடி வரி ஏய்ப்பு? Appaswamy Real Estate | IT Raid

#JUSTIN | கடுமையான சட்டங்கள் நாம் கொண்டு வர வேண்டும் - டி.ஆர்.பி ராஜா

#JUSTIN | செஸ் வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் வாழ்த்து

NarendraModi | Vaishali | Chess | FIDEGrandSwiss

#JUSTIN | விருதுநகர் சாலை விபத்து - முதல்வர் இரங்கல்

MKStalin | Virudhunagar

அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த பாஜக நிர்வாகி

அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த பாஜக நிர்வாகி Pudukkottai | Annamalai

  இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்! 

இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்! CWC23 | SLvBAN