Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - November 03, 2023

PT WEB

#BREAKING | அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை

#JUSTIN | 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

#BREAKING | 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் சோதனை

#JUSTIN | "வருமானவரி சோதனை - அரசியலாக்க வேண்டாம்" - கரு.நாகராஜன்

#JUSTIN | தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை - ஆண்டனி பிளிங்கன்

AntonyBlinken | Hamas | America

  நியாயவிலைக்கடைகள் இன்று இயக்கும் 

நியாயவிலைக்கடைகள் இன்று இயக்கும் Ration Shop | Deepavali

தமிழ்நாட்டிற்கு நாளை ’ஆரஞ்ச்’அலர்ட்

தமிழ்நாட்டிற்கு நாளை ’ஆரஞ்ச்’அலர்ட் WeatherUpdate | OrangeAlert | TamilNadu

#BREAKING | பிரபல கட்டுமான நிறுவனங்களில் ஐ.டி.சோதனை

ITRaid | Chennai

#JUSTIN | ஒவ்வொரு நாளும் ரூ.5.6 கோடிவரை நன்கொடை அளிக்கும் ஷிவ் நாடார்!

HCL | ShivNadar | HurunPhilanthropyList

நீட் கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி கையெழுத்து

நீட் கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி கையெழுத்து Udhayanidhi Stalin | KSAlagiri | NEET

#JUSTIN | டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - கட்டுப்பாடுகள் விதிப்பு

DelhiAirPollution | AirPollution | Delhi

#JUSTIN | உலகக்கோப்பையில் இருந்து மேட் ஹென்றி விலகல்

  IT, ED எல்லாம் பாஜக அணிகள் - உதயநிதி ஸ்டாலின் 

IT, ED எல்லாம் பாஜக அணிகள் - உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin | IT | ED | BJP

 வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் காயம்  

வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் காயம் Cuddalore | Street Dog

எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டுமே ரெய்டு - கே.எஸ்.அழகிரி

எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டுமே ரெய்டு - கே.எஸ்.அழகிரி KSAlagiri | BJP | ITRaid

#JUSTIN | சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

#JUSTIN | 6 மணி நேரமாக நீடிக்கும் வருமானவரி சோதனை

EVVelu | ITRaid

வானிலை அப்டேட்..!

வானிலை அப்டேட்..! Weather Update |Rain

#JUSTIN | தாஜ்மகாலை கட்டியது யார்? - ஆய்வு செய்ய பரிசீலனை

TajMahal

#JUSTIN | அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

AmarPrasadReddy BJP

#JUSTIN | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்றம் கேள்வி

#JUSTIN | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்றம் கேள்வி

#BREAKING | கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது  

#BREAKING | கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

#JUSTIN | புகாரின் அடிப்படையில் வருமானவரி சோதனை - அண்ணாமலை

Annamalai IncomeTax

#JUSTIN | கோயம்பேடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் 

#JUSTIN | கோயம்பேடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

#JUSTIN | சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை - பாஜக

AmitShah BJPManifesto BJP Chhattisgarh

#JUSTIN | சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்

SouthernRailway

#BIGSTORY | வருமானவரிச் சோதனை வளையத்தில் எ.வ.வேலு: பின்னணி என்ன? இன்று மாலை 5 மணிக்கு... 

#BIGSTORY | வருமானவரிச் சோதனை வளையத்தில் எ.வ.வேலு: பின்னணி என்ன? இன்று மாலை 5 மணிக்கு...

#BREAKING | "தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும்"

Karnataka CauveryWater

#நேர்படப்பேசு | 03.11.2023 இன்று இரவு 8 மணிக்கு.. உங்கள் புதிய தலைமுறையில்...!  

#நேர்படப்பேசு | 03.11.2023 இன்று இரவு 8 மணிக்கு.. உங்கள் புதிய தலைமுறையில்...!

துணை ராணுவ உதவியுடன் தேரை ஓட வைக்கவா? - நீதிபதி

துணை ராணுவ உதவியுடன் தேரை ஓட வைக்கவா? - நீதிபதி

#JUSTIN | ஆப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

CWC23 NEDvAFG

சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலை

சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலை

#BREAKING | குமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Kanyakumari HeavyRain

அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு

அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க உத்தரவு

#JUSTIN | மாணவர்களை கைவிடாமலிருக்கவே நீட் பயிற்சி - அமைச்சர் மகேஸ்

MinisterAnbilMahesh NEETExam

'இந்தியன் -2' படத்தின் Intro வீடியோவை ந டிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

'இந்தியன் -2' படத்தின் Intro வீடியோவை ந டிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

#JUSTIN | துபாயில் ஆர்.கே.சுரேஷ் - டிசம்பரில் நாடு திரும்புகிறார்

RKSuresh Dubai

#JUSTIN | ஜாமீனில் வெளியே வந்தார் யூடியூபர் TTF வாசன்

TTFVasan YouTuberTTFVasan

#JUSTIN | தெலங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு - ஒய்.எஸ்.ஷர்மிளா

YSRTP Congress YSSharmila

#BREAKING | நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

HeavyRain Nellai

#BREAKING | தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

HeavyRain Tenkasi

#BREAKING | ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி

NEDvAFG WorldCup2023

#JUSTIN | "பைக்கும் ஓட்டுவேன்; படமும் நடிப்பேன்" - TTF வாசன்

TTFVasan YouTuberTTFVasan

#BREAKING | திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

HeavyRain Dindigul

#BREAKING | புதுமண தம்பதி கொலை வழக்கில் தந்தை கைது 

#BREAKING | புதுமண தம்பதி கொலை வழக்கில் தந்தை கைது

#BREAKING | காரைக்காலில் ஹெக்டேருக்கு ரூ.7,500 நிவாரணம் - புதுச்சேரி அமைச்சர்

TheniJayakumar Puducherry Karaikal Farmers

#JUSTIN | நடிகை கெளதமியின் நிலத்தை மோசடி செய்து விற்றவர் கைது 

#JUSTIN | நடிகை கெளதமியின் நிலத்தை மோசடி செய்து விற்றவர் கைது

#JUSTIN | வால்பாறை வழியே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

Kovai Athirappilly

#BREAKING | தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

HeavyRain Theni

#BREAKING | 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

HeavyRain SchoolLeave