Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 27, 2023

PT WEB

சென்னையில் 371வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை

#MorningMotivation | "வெற்றி என்பது முடிவும் அல்ல, தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது!"

Morning Motivation

#JUSTIN | இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

Gujarat Titans

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று!

ஜவஹர்லால் நேரு

#JUSTIN | கர்நாடகாவில் இன்று 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு 

மே 27: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று!

ஜவஹர்லால் நேரு

#JUSTIN | பிரதமர் தலைமையில் இன்று நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டம்

நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டம்

#JUSTIN | ஐ.டி. அதிகாரிகள், திமுகவினர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

#JUSTIN | நேரு நினைவு தினம் - கார்கே, ராகுல் மரியாதை

நேரு நினைவு தினம்

#JUSTIN | “சிரமமாக இருந்தால், பாஜக பாகிஸ்தானுக்கு செல்லட்டும்!” - கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

பிரியங்க் கார்கே

திருநெல்வேலி: விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி

Tirunelveli TN Police

பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ள பரிசு!

பிரதமர் மோடிக்கு பரிசு!

சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார் - ரோகித் சர்மா

IPL RohitSharma ShubmanGill GTvsMI

3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்க - அன்புமணி ராமதாஸ்

AnbumaniRamadoss TNGovt GovtMedicalCollege

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் - மக்கள் வெளியேற தடை

Theni Arikomban Elephant ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் அரிசி கொம்பன்

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்தில் தமிழ் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு

Puducherry CBSE

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை பதவியேற்பு

MadrasHighCourt SVGangapurwala

3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

Govt Medical College மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

கோயிலுக்குள் அரைகுறை ஆடை அணிவதா? - கொதித்தெழுந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்

பப்ஜி விளையாட்டு மே 29 முதல் மீண்டும் வரவிருப்பதாகவும், இன்று முதல் செயலியை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் BGMI அறிவிப்பு

#BREAKING | கேலோ இந்தியா: தமிழகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

#JUSTIN | தமிழ்நாட்டில் கேலோ போட்டி: பிரதமருக்கு உதயநிதி நன்றி #Modi | #UdhayanidhiStalin | #KheloIndia

#JUSTIN | கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

KarnatakaCabinet

#JUSTIN | நாடாளுமன்ற திறப்பு விழா - கமல்ஹாசன் பங்கேற்பு

NewParliamentBuilding KamalHaasan #MNM

#NEWSUPDATE | "ஐடி அதிகாரிகளை தாக்கியோர் மீது நடவடிக்கை தேவை" - இபிஎஸ்

EdappadiPalaniswami

ஜப்பான்: ஒசாகா கோட்டையை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! #MKStalin | #Japan | #OsakaCastle | #Osaka

OsakaCastle MKStalin

#BREAKING | பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு

Sengol Adheenams PMModi

#JUSTIN | "எந்த சோதனை வந்தாலும் எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

SenthilBalaji

#JUSTIN | ஒரு குடிமகனாக மிக்க மகிழ்ச்சி - இளையராஜா

Ilaiyaraaja

#JUSTIN | "தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்" - ரஜினி ட்வீட்

Rajinikanth