Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - March 22, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#BREAKING | முதல் வெற்றியை ருசித்தது CSK! 

#BREAKING | முதல் வெற்றியை ருசித்தது CSK!

#BREAKING | சி.எஸ்.கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு! 

#BREAKING | சி.எஸ்.கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

#BREAKING | கோவையில் பாஜக வெல்லும்: அண்ணாமலை 

#BREAKING | கோவையில் பாஜக வெல்லும்: அண்ணாமலை

#BREAKING | சென்னை -நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம் 

#BREAKING | சென்னை -நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார் 

காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்

#BREAKING | டாஸ் வென்ற ஆர்.சி.பி பேட்டிங் தேர்வு  

#BREAKING | டாஸ் வென்ற ஆர்.சி.பி பேட்டிங் தேர்வு

#BREAKING | மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல: முதல்வர் 

#BREAKING | மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல: முதல்வர்

#BREAKING | ஆளுநரை வைத்து மிரட்டுகின்றனர்: முதல்வர் 

#BREAKING | ஆளுநரை வைத்து மிரட்டுகின்றனர்: முதல்வர்

#BREAKING | பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது: முதல்வர் 

#BREAKING | பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது: முதல்வர்

மக்களவை தேர்தல் முடியும்வரை கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை 

மக்களவை தேர்தல் முடியும்வரை கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

#BREAKING | தேர்தல் என்பதாலே பிரதமர் தமிழகம் வருகிறார்: முதல்வர் 

#BREAKING | தேர்தல் என்பதாலே பிரதமர் தமிழகம் வருகிறார்: முதல்வர்

#JUSTIN | ஏப்ரல் மாதம் துவங்குகிறது 'சியான் 62' படத்தின் ஷூட்டிங் 

#JUSTIN | ஏப்ரல் மாதம் துவங்குகிறது 'சியான் 62' படத்தின் ஷூட்டிங்

#BREAKING | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

#BREAKING | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

The G.O.A.T படப்பிடிப்புத்தளத்தில் கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த நடிகர் விஜய் 

The G.O.A.T படப்பிடிப்புத்தளத்தில் கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த நடிகர் விஜய்

#BREAKING | தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி 

#BREAKING | தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி

#BREAKING | தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி? 

#BREAKING | தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி?

#BREAKING | செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு ஏப்ரல் 1இல் விசாரணை 

#BREAKING | செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு ஏப்ரல் 1இல் விசாரணை

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டி 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டி

#JUSTIN | ஜனநாயகத்தை காப்பாற்றிய நீதிமன்றத்திற்கு நன்றி: முதல்வர் 

#JUSTIN | ஜனநாயகத்தை காப்பாற்றிய நீதிமன்றத்திற்கு நன்றி: முதல்வர்

#JUSTIN | தாமஸ் ஷெல்பி மீண்டும் வரார்! 

#JUSTIN | தாமஸ் ஷெல்பி மீண்டும் வரார்!

#BREAKING | அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு 

#BREAKING | அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

#BREAKING | மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி  

#BREAKING | மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

#JUSTIN | தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

TamilNadu

சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்!

RaghavaLawrence

#BREAKING | விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டி

VijayaPrabhakaran

#JUSTIN | பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கீடு - திருமாவளவன்

Thirumavalavan

#JUSTIN | 4ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

BJP LokSabhaElection

#BREAKING | விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி

RaadhikaSarathkumar

#JUSTIN | மீண்டும் இணையும் இசைப்புயல் - நடனப்புயல்

PrabhuDeva

#JUSTIN | கோபம் வந்தால் காவல்துறையினர் தாக்குவார்களா? - நீதிபதி

Sankarankovil

#JUSTIN | 19 மீனவர்கள் விடுவிப்பு- 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை

Fishermen

#BREAKING | நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்

Seeman MikeSymbol

#JUSTIN | 2 தொகுதிகளுக்கான தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு

TMC

#BREAKING | பொன்முடி அமைச்சராக இன்று பதவியேற்பு

Ponmudi GovernorRNRavi

#BREAKING | மக்களவைத் தேர்தல் 2024: அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள்

ElectionManifesto ADMK

#BREAKING | அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

EdappadiPalanisami

#BREAKING | 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

2GSpectrumCase DelhiHighCourt

#JUSTIN | கடலூரில் இயக்குநர் தங்கர்பச்சான் போட்டி

ThankarBachan LokSabhaElection

#JUSTIN | பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

PMK LokSabhaElection

#BREAKING | பீகார் பாலம் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைவு

GoldRate

#JUSTIN | புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு

CPRadhakrishnan

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை

ArvindKejriwal ED

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை #Delhi | #AAP | #Doctors | #ArvindKejriwal | #EnforcementDirectorate | #ED | #ExcisePolicyCase

#JUSTIN | பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி

Bhutan PMModi

#JUSTIN | சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

ChennaiTrafficPolice IPL2024

உலக தண்ணீர் தினம் இன்று!

WorldWaterDay

#JUSTIN | இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

MKStalin DMK

#JUSTIN | 17வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்

IPL2024 Chennai

BREAKING | நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளர் மாற்றம்

KMDK

நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது,

MorningMotivation

#JUSTIN | 7ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice