Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 25, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | வெற்றி தொடக்கமும் அல்ல,தோல்வி முடிவும் அல்ல. முயற்சி ஒன்றே அதை முடிவு செய்யும்!

MorningMotivation

#JUSTIN | 101ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice

#T20WC | அரையிறுதிக்கு இந்தியா தகுதி

AUSvIND

நடிகை பூஜா உமாசங்கர் பிறந்தநாள் இன்று!

PoojaUmashankar

#BREAKING | 10 தமிழக மீனவர்கள் கைது

TNFishermen SriLanka

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975-ல் அவசர நிலையை (Emergency Period) அறிவித்த தினம் இன்று!

#JUSTIN | "பாரத மாதா கண்ணீர் வடித்தநாள்" - ஆளுநர் ரவி

GovernorRNRavi

சமூக நீதி காவலர் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று!

VPSingh

#T20WC | 66 டாட் பந்துகள் வீசிய வங்கதேசம்!

AFGvBAN

#JUSTIN | முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திற்கு முதல்வர் மரியாதை

VPSingh

#BREAKING | அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றம்

ADMK

#JUSTIN | தேவையற்ற பிரச்னையை அதிமுக ஏற்படுத்துகிறது - முதல்வர் ஸ்டாலின்

TNAssembly MKStalin ADMK

#BREAKING | உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

Afghanistan AFGvBAN

#JUSTIN | எகிறிய ஆஸ்திரேலியாவின் ஹாட் பீட்! மிஞ்சியது ஏமாற்றம்

Australia AFGvBAN

GovernorRNRavi#JUSTIN | அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசு - முதல்வர் ஸ்டாலின்

TNAssembly

#BREAKING | விஷசாராய விவகாரம் - ஆளுநருடன் அதிமுக குழு சந்திப்பு

GovernorRNRavi

#BREAKING | சனாதன வழக்கு - உதயநிதிக்கு ஜாமீன் #BengaluruCourt

UdhayanidhiStalin

#BREAKING | சபாநாயகர் பதவி- ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்

LokSabhaSpeaker

#BREAKING | கள்ளச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் - இபிஎஸ்

EPS

#BREAKING | ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை - இபிஎஸ்

KallakurichiIssue

#JUSTIN | 2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | சர்வதேச போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு..!

DavidWarner

#JUSTIN | நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | நீட் தேர்வுக்கு எதிராக போராடிய சமாஜ்வாதி கட்சியினர் கைது

NEET UttarPradesh

#BREAKING | மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு #LokSabha | #TNMPs

#BREAKING | மக்களவையில் ஒலித்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்கள்!

LokSabha DMKMPs

#BREAKING | எம்.பி.ஆக பதவியேற்றார் திருமாவளவன் 

#BREAKING | எம்.பி.ஆக பதவியேற்றார் திருமாவளவன்

#BREAKING | தெலுங்கில் பதவியேற்றார் கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் 

#BREAKING | தெலுங்கில் பதவியேற்றார் கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத்

#BREAKING | மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம் 

#BREAKING | மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்

#BREAKING | அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல் காந்தி பதவியேற்பு 

#BREAKING | அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல் காந்தி பதவியேற்பு

#BREAKING | செந்தில் பாலாஜியின் காவல் 41வது முறையாக நீட்டிப்பு 

#BREAKING | செந்தில் பாலாஜியின் காவல் 41வது முறையாக நீட்டிப்பு

#BREAKING | இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்: ஆளுநர் 

#BREAKING | இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்: ஆளுநர்

#BREAKING | பதவியேற்பு சர்ச்சை - ஓவைசி விளக்கம்

#BREAKING | பதவியேற்பு சர்ச்சை - ஓவைசி விளக்கம்

#BREAKING | ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி: ஆளுநர் 

#BREAKING | ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி: ஆளுநர்

#BREAKING | பாலாற்றில் புதிய தடுப்பணை: சந்திரபாபு நாயுடு 

#BREAKING | பாலாற்றில் புதிய தடுப்பணை: சந்திரபாபு நாயுடு

#BREAKING | மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம் 

#BREAKING | மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது 

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடித்துள்ள படத்திற்கு 'நேசிப்பாயா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடித்துள்ள படத்திற்கு 'நேசிப்பாயா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியானது 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியானது

#JUSTIN | பேரவையில் புதிய தலைமுறை செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர் 

#JUSTIN | பேரவையில் புதிய தலைமுறை செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர்

#BREAKING | தன்மானத்தை அடகு வைக்க மாட்டேன்: சீமான் 

#BREAKING | தன்மானத்தை அடகு வைக்க மாட்டேன்: சீமான்

#BREAKING | மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் 

#BREAKING | மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல்

#BREAKING | அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ 

#BREAKING | அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ