Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 21, 2023

PT WEB

#BREAKING | இன்றைய தங்கம் விலை நிலவரம்

Goldrate

செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை SenthilBalaji BypassSurgery

உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது - உச்சநீதிமன்றம் SupremeCourt SenthilBalaji ED

செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தலாமே - உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தலாமே - உச்சநீதிமன்றம் SupremeCourt SenthilBalaji ED

4 அடைப்புகளை எப்படி போலியாக காட்ட முடியும்? - செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம்

4 அடைப்புகளை எப்படி போலியாக காட்ட முடியும்? - செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் SupremeCourt SenthilBalaji ED

அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி SenthilBalaji SupremeCourt ED

 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம் 

500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம் Tasmac TNGovt

மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin BJP

#BREAKING | மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin bjp

#BREAKING | எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடல்?

Tasmac

#JUSTIN | கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3ல் திறப்பு

College ArtandScience

#JUSTIN | "சமஸ்கிருதம், ஹிந்தி பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?" - சு. வெங்கடேசன்

SuVenkatesan | MKStalin

#NEWSUPDATE | ‘2 வருஷமா தங்கியிருந்துட்டு, பணமே கொடுக்கல...’ - புலம்பும் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம்!

5StarHotel | Delhi

அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஜூன் 23ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது

கழுவேத்தி மூர்க்கன்

நடக்க சிரமப்பட்டபோதும் ‘தோனி’ புகார் செய்யவில்லை! - CSK CEO காசி விஸ்வநாதன் 

காசி விஸ்வநாதன்

“விஜய் அண்ணா பிறந்தநாளையொட்டி...”

விஜய் அண்ணா பிறந்தநாளையொட்டி...

கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த SCO Vs IRE போட்டி!

SCO Vs IRE

#BREAKING | திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 215 மதுபானக் கடைகளில் 08 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.06.2023 (நாளை) முதல் செயல்படாது

மதுபானக் கடை

#JUSTIN | மாணவியின் உயிரை காப்பாற்றிய தமிழக ராணுவ வீரருக்கு பாராட்டு

#JUSTIN | மாணவியின் உயிரை காப்பாற்றிய தமிழக ராணுவ வீரருக்கு பாராட்டு

#JUSTIN | பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

பாஜகவின் முயற்சி பலிக்காது - அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி

#JUSTIN | மணிப்பூர் நிலவரம் - ஜூன் 24ல் அனைத்து கட்சி கூட்டம்

மணிப்பூர் நிலவரம்