Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 13, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#T20WC | அமெரிக்க அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

USAvIND TeamIndia

#JUSTIN | 89ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice

#MorningMotivation | உங்களிடம் போதுமான அளவு தைரியம் இருந்தால், எதுவும் சாத்தியமே!

MorningMotivation

#JUSTIN | சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி

T20WorldCup USAvIND

உலகளவில் பிரபலமான 'BTS இசைக்குழு' தொடங்கி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு!

BTS BTS11thAnniversary

#JUSTIN | இன்று இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

PMModi G7Summit

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பிறந்தநாள் இன்று!

ActorGVPrakash

#JUSTIN | நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேர்த் திருவிழா கொடியேற்றம்

NellaiyapparTemple

#JUSTIN | குவைத் தீ விபத்து - கமல் இரங்கல்

KamalHaasan

#JUSTIN | குவைத் தீ விபத்து - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

KuwaitFire MKStalin |

#JUSTIN | "இதயத்தின் மெல்லிய தசைகள் மெழுகாய் உருகுகின்றன" - குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

Vairamuthu

#JUSTIN | "பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு கூடாது"- தொழிலாளர் சங்கத்தினர் கடிதம்

PeriyarUniversity

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

GoldRate

#JUSTIN | தமிழர்களின் நிலை என்ன? - அமைச்சர் விளக்கம்

GingeeKSMasthan

#BREAKING | குவைத் தீ விபத்து - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

Ramanathapuram KuwaitFire

#JUSTIN | குவைத் தீ விபத்து - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்

lmurugan

#Helpline | குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

KuwaitFire TNGovt

#JUSTIN | குவைத் தீ விபத்து - ஆளுநர் இரங்கல்

GovernorRNRavi

#BREAKING | நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து

NEETIssue

#BREAKING | நீட்- 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் மறுதேர்வு

NEETIssue SupremeCourt

#BREAKING | நீட் - கருணை மதிப்பெண்கள் ரத்து; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு

NEETIssue SupremeCourt

MinisterSivasankar#JUSTIN | அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு

PemaKhandu ArunachalCM

#JUSTIN | இயற்கை எரிவாயு பேருந்துகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

MinisterSivasankar

#JUSTIN | வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்து: நாளை முதல் இயங்கத் தடை

Omnibus

#JUSTIN | நீட் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன - மா.சுப்பிரமணியன்

MaSubramanian

#JUSTIN | குவைத் தீ விபத்து - கேரள முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

PinarayiVijayan

#JUSTIN | "காவிரி நீரில் தமிழகப் பங்கை பெற்றுத் தருக" - அண்ணாமலை

Annamalai MKStalin

#JUSTIN | மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத உத்தரவு

MadrasHC

#JUSTIN | நடிகர் பிரதீப் விஜயன் உயிரிழப்பு

PradeepVijayan

#BREAKING | குவைத் தீவிபத்து - தமிழர்களின் உயிரிழப்பு 7ஆக உயர்வு 

#BREAKING | குவைத் தீவிபத்து - தமிழர்களின் உயிரிழப்பு 7ஆக உயர்வு

#BREAKING | நீட் தேர்வு விவகாரம் - அரசியலாக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான் 

#BREAKING | நீட் தேர்வு விவகாரம் - அரசியலாக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

#BREAKING | குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் பலி- விஜய் இரங்கல் 

#BREAKING | குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் பலி- விஜய் இரங்கல்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த இணை அமைச்சர் எல்.முருகன் 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த இணை அமைச்சர் எல்.முருகன்

#BREAKING | நீட்- 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே 

#BREAKING | நீட்- 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே

#BREAKING | எடியூரப்பாவிற்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு 

#BREAKING | எடியூரப்பாவிற்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு

#BREAKING | தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் 

#BREAKING | தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்

#BREAKING | பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் 

#BREAKING | பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம்

#BREAKING | அண்ணா உணவகத் திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார் 

#BREAKING | அண்ணா உணவகத் திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்

#BREAKING | பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: எக்கோ நிறுவனம் 

#BREAKING | பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: எக்கோ நிறுவனம்

#BREAKING | வெளிமாநில ஆம்னி பேருந்துகளை திங்கள் வரை இயக்க அவகாசம் 

#BREAKING | வெளிமாநில ஆம்னி பேருந்துகளை திங்கள் வரை இயக்க அவகாசம்

#BREAKING | பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டார் 

#BREAKING | பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டார்

#BREAKING | ஜி7 உச்சிமாநாட்டு தலைவர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்: மோடி 

#BREAKING | ஜி7 உச்சிமாநாட்டு தலைவர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்: மோடி

பள்ளிப் பாடத்தில் குறிப்பிட்ட மதங்களை மட்டும் திணிப்பதாகப் பரவும் வதந்தி - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் 

பள்ளிப் பாடத்தில் குறிப்பிட்ட மதங்களை மட்டும் திணிப்பதாகப் பரவும் வதந்தி - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை  

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#BREAKING | ஜுன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல் 

#BREAKING | ஜுன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்

#BREAKING | கருணை மதிப்பெண் ரத்து - மத்திய அரசின் திறமையின்மை: முதல்வர் 

#BREAKING | கருணை மதிப்பெண் ரத்து - மத்திய அரசின் திறமையின்மை: முதல்வர்

 #BREAKING | வீண் விளம்பரத்துக்கானது திமுகவின் விழா: அண்ணாமலை 

#BREAKING | வீண் விளம்பரத்துக்கானது திமுகவின் விழா: அண்ணாமலை

#BREAKING | உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி 

#BREAKING | உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி

#BREAKING | அமித் ஷா கண்டித்தாரா? - தமிழிசை விளக்கம் 

#BREAKING | அமித் ஷா கண்டித்தாரா? - தமிழிசை விளக்கம்