Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 12, 2024

PT WEB

#JUSTIN | 88ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#JUSTIN | 88ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | எதையும் தனியாக நின்று எதிர்க்க கற்றுக்கொள்..! அப்போது தான் தெரியும் உன் பலத்தின் பலம்..! 

#MorningMotivation | எதையும் தனியாக நின்று எதிர்க்க கற்றுக்கொள்..! அப்போது தான் தெரியும் உன் பலத்தின் பலம்..!

#NEWSUPDATE | ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார் 

#NEWSUPDATE | ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்

#NEWSUPDATE | ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு 

#NEWSUPDATE | ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு

#JUSTIN | ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் 

#JUSTIN | ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்

#JUSTIN | உலகக் கோப்பை தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய கால்பந்து அணி 

#JUSTIN | உலகக் கோப்பை தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய கால்பந்து அணி

கட்டாய ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜின்... கொண்டாட்டத்தில் BTS Army! 

கட்டாய ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜின்... கொண்டாட்டத்தில் BTS Army!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

ஜூன் 12: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள் 

ஜூன் 12: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்

#BREAKING | 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24இல் தொடக்கம் 

#BREAKING | 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24இல் தொடக்கம்

#BREAKING | நிதியமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன் 

#BREAKING | நிதியமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன்

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்... 

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்... 

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...

4ஆவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு 

4ஆவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அமைச்சரவையில் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றார் 

சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான அமைச்சரவையில் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றார்

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார் 

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

#BREAKING | கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் அமைச்சரான பவன் கல்யாண் 

#BREAKING | கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் அமைச்சரான பவன் கல்யாண்

தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? 

தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?

#BREAKING | வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி 

#BREAKING | வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி

#BREAKING | சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து 

#BREAKING | சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

#BREAKING | ரஜினியின் கைகளைப் பிடித்துப் பேசிய பிரதமர் மோடி 

#BREAKING | ரஜினியின் கைகளைப் பிடித்துப் பேசிய பிரதமர் மோடி

#BREAKING | எதை விடுப்பது? எதில் நீடிப்பது- குழப்பத்தில் ராகுல் 

#BREAKING | எதை விடுப்பது? எதில் நீடிப்பது- குழப்பத்தில் ராகுல்

#BREAKING | நாற்பதுக்கு நாற்பது வெற்றியால் என்ன லாபம்?- முதல்வர் பதில் 

#BREAKING | நாற்பதுக்கு நாற்பது வெற்றியால் என்ன லாபம்?- முதல்வர் பதில்

#BREAKING | சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெல்ல வேண்டும்: முதல்வர்

#BREAKING | சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெல்ல வேண்டும்: முதல்வர்

#JUSTIN | குவைத் தீ விபத்து - ஜெய்சங்கர் இரங்கல்

KuwaitFire Jaishankar

#JUSTIN | ஏழை மக்கள் என் கடவுள் - ராகுல் காந்தி

#JUSTIN | ஈஷாவின் மின் தகன மேடையை ஆய்வு செய்ய உத்தரவு

IshaFoundation MadrasHighCourt

#JUSTIN | சேலம் விபத்து - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

RoadAccident MKStalin

#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains TamilNadu

#JUSTIN | கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தால் நிறைவேறாது - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai MKStalin

#BREAKING | ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்

MohanCharanMajhi Odisha

#BREAKING | கேரள மக்கள் வருத்தப்படக்கூடாது - சுதாகரன்

Wayanad RahulGandhi

#JUSTIN | வலியின் வெளிப்பாடுதான் இது - விஜய பிரபாகரன்

VijayaPrabhakaran Virudhunagar

#JUSTIN | குவைத் தீவிபத்து - உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

KuwaitFire

இந்தியாவின் முதல் CNG பைக் - ஜூலை மாதம் பஜாஜ் வெளியீடு

BajajCNGBike CNGBike

#BREAKING | செங்கோட்டை தாக்குதல் - பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு

PresidentDroupadiMurmu MercyPetition

#JUSTIN | வெளியுறவுத்துறை இணையமைச்சர் குவைத் செல்கிறார்

KirtiVardhanSingh KuwaitCity

#JUSTIN | அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

USAvIND

#JUSTIN | குவைத் தீ விபத்து - அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஆணை

MKStalin KuwaitFire

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

Fake News | Fake Card | Tamilisai

#JUSTIN | விவசாயம், பானைத் தொழிலுக்கு மண் எடுக்க முதல்வர் அனுமதி

MKStalin Agriculture

மத்திய அமைச்சரவையில் 7 முன்னாள் முதல்வர்கள்!

ModiCabinet FormerChiefMinisters

#JUSTIN | "X வலைதளத்தில் நீங்கள் லைக் இட்டவை எவையென பிறர் பார்க்க முடியாது!” - எலான் மஸ்க்

ElonMusk

#T20WC | இந்திய அணிக்கு 111 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது அமெரிக்க அணி

T20WorldCup T20WC

#JUSTIN | ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்வர்

PravatiParida

#JUSTIN | குவைத் தீ விபத்து - பிரதமர் மோடி ஆலோசனை

KuwaitFire PMModi

#BREAKING | குவைத் தீ விபத்து - 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு

KuwaitFire Kuwait

இசையமைப்பாளர் இளையராஜாவை மனைவியுடன் சந்தித்து ஆசிபெற்றார் நடிகர் பிரேம்ஜி

Ilaiyaraaja Premgi