Live Updates Puthiyathalaimurai
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 11, 2024

PT WEB

#JUSTIN | 87ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#JUSTIN | 87ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

#MorningMotivation | மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ ... அதுவாகவே நீ ஆகிறாய்... 

#MorningMotivation | மனமெல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ ... அதுவாகவே நீ ஆகிறாய்...

#JUSTIN | திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறந்துவைக்கப்பட்டது 

#JUSTIN | திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறந்துவைக்கப்பட்டது

#JUSTIN | பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு அரசாணை 

#JUSTIN | பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு அரசாணை

#JUSTIN | தோல்வியில் இருந்து மீண்டெழுமா பாகிஸ்தான்? 

#JUSTIN | தோல்வியில் இருந்து மீண்டெழுமா பாகிஸ்தான்?

#JUSTIN | 'ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' - உண்மை கண்டறியும் குழு 

#JUSTIN | 'ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' - உண்மை கண்டறியும் குழு

கனிமொழியின் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்: வைரமுத்து 

கனிமொழியின் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்: வைரமுத்து

#BREAKING | பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் 

#BREAKING | பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு! 

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு!

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி 

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி

இனி APPLE நிறுவனம் OPENAI வசதிகளை பயன்படுத்தும் என்கிற அறிவிப்பு வெளியானதை கிண்டல் அடித்து தப்பாட்டம் பட போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க்..! 

இனி APPLE நிறுவனம் OPENAI வசதிகளை பயன்படுத்தும் என்கிற அறிவிப்பு வெளியானதை கிண்டல் அடித்து தப்பாட்டம் பட போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க்..!

#JUSTIN | புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழப்பு 

#JUSTIN | புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழப்பு

#JUSTIN | பொதுமக்கள் உடனே வெளியேற காவல்துறை அறிவுறுத்தல் 

#JUSTIN | பொதுமக்கள் உடனே வெளியேற காவல்துறை அறிவுறுத்தல்

டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமைச்சர் எல்.முருகன் 

டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமைச்சர் எல்.முருகன்

#BREAKING | குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர் 

#BREAKING | குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர்

#BREAKING | நீட்-மருத்துவக் கவுன்சிலிங் நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம் 

#BREAKING | நீட்-மருத்துவக் கவுன்சிலிங் நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம்

#BREAKING | குளறுபடியால் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகிறது: நீதிமன்றம் 

#BREAKING | குளறுபடியால் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகிறது: நீதிமன்றம்

#BREAKING | போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்வர் 

#BREAKING | போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்வர்

#JUSTIN | கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது 

#JUSTIN | கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது

#BREAKING | மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிப்பு 

#BREAKING | மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிப்பு

#BREAKING | அரசு செலவில் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு: புதுவை அமைச்சர் 

#BREAKING | அரசு செலவில் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு: புதுவை அமைச்சர்

#BREAKING | சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது 

#BREAKING | சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது

#BREAKING | விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 

#BREAKING | விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

#BREAKING | சார்ந்திருப்பதா? சுயமாக இருப்பதா?: செல்வப்பெருந்தகை 

#BREAKING | சார்ந்திருப்பதா? சுயமாக இருப்பதா?: செல்வப்பெருந்தகை

#JUSTIN | நீட் முறைகேடு: சட்டத்துறையுடன் ஆலோசித்து முடிவு - மா.சுப்பிரமணியன்

MaSubramanian NEET

#BREAKING | புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

Rangaswamy

#BREAKING | அமராவதிதான் ஆந்திர தலைநகர் - சந்திரபாபு நாயுடு

ChandrababuNaidu

#JUSTIN | தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai

#JUSTIN | செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம் - அண்ணாமலை

Annamalai

#NEWSUPDATE | பும்ரா பயத்தை விதைத்திருக்கிறார் - வாக்கார் யூனிஸ்

Bumrah WaqarYounis

#JUSTIN | மோடி எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் - ராகுல் காந்தி

RahulGandhi

#BREAKING | மலாவி துணை அதிபர் விமான விபத்தில் உயிரிழப்பு

SaulosKlausChilima Malawi

#JUSTIN | 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு #Rain | #TNRains | #IMD | #TamilNadu

#JUSTIN | இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு

TETExam TRB

#JUSTIN | விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை

Puducherry

#BREAKING | ஒடிசா முதல்வராகிறார் மோகன் மாஜி

MohanCharanMajhi Odisha

#நேர்படப்பேசு 11.06.2024

NEETExam

#JUSTIN | "மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்குக" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin Tamilnadu

#JUSTIN | சந்திரபாபு நாயுடு ஆட்சியமைக்க அழைப்பு

AndhraPradesh ChandrababuNaidu

#JUSTIN | 'மோடியின் குடும்பம்' பெயரை நீக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

PMModi ModiKaParivaar

#JUSTIN | நடிகர் தர்ஷனுக்கு 6 நாள் போலீஸ் காவல்

DarshanThoogudeepa PavithraGowda

#NEWSUPDATE | சுங்கச்சாவடியை தகர்த்த ஜே.சி.பி. ஓட்டுநர்

TollGate JCBDriver

#JUSTIN | சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க விஜயவாடா சென்றடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth ChandrababuNaidu

#JUSTIN | சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

ChennaiRains

#T20WC | பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கனடா அணி

T20WorldCup CANvPAK

#JUSTIN | விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் மறியல்

Puducherry

#JUSTIN | எழுத்தாளர் பாமாவிற்கு ஒளவையார் விருதை வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin WriterBama AvvaiyarAward

#NEWSUPDATE | ஒடிசா முதல்வருக்கு அரசு இல்லம் - அதிகாரிகள் தீவிரம்

MohanCharanMajhi NaveenPatnaik

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் ஆசி பெற்றார் நடிகை கங்கனா ரனாவத்

KanganaRanaut JaggiVasudev