Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 07, 2023

PT WEB

கோப்பைகளின் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Dhoni

ஜூலை 07: நடிகை வடிவுக்கரசி பிறந்த தினம் இன்று!  

ஜூலை 07: நடிகை வடிவுக்கரசி பிறந்த தினம் இன்று!

#BREAKING | 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Nilgiri | Rains | SchoolLeave

#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை - முதல்வர் இன்று ஆலோசனை

MKStalin

#JUSTIN | ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு

RahulGandhi | Congress

#BREAKING | கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை 

#BREAKING | கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை

ட்விட்டர் செயலியின் பல்வேறு நுணுக்கங்களை Threads பிரதி எடுத்திருப்பதாக மார்க்கின் மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கவிருக்கிறார் எலான் மஸ்க் 

ட்விட்டர் செயலியின் பல்வேறு நுணுக்கங்களை Threads பிரதி எடுத்திருப்பதாக மார்க்கின் மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கவிருக்கிறார் எலான் மஸ்க்

#JUSTIN | டிஐஜி தற்கொலை - முதல்வர் இரங்கல் 

#JUSTIN | டிஐஜி தற்கொலை - முதல்வர் இரங்கல்

28வது பிறந்தநாளை கொண்டாடிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 

28வது பிறந்தநாளை கொண்டாடிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

11 ஆண்டுகளுக்குப்பிறகு மார்க் போட்ட இந்த ட்வீட் மீமுக்கு என்ன அர்த்தமாக இருக்கும்? 

11 ஆண்டுகளுக்குப்பிறகு மார்க் போட்ட இந்த ட்வீட் மீமுக்கு என்ன அர்த்தமாக இருக்கும்?

#JUSTIN | 'கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை; தீவிர விசாரணை தேவை' - அண்ணாமலை

Annamalai

Welcome to Puthiya Thalaimurai Threads Follow: https://threads.net/@puthiyathalaimurai…

Threads

#JUSTIN | கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு - அமைச்சர் உதயநிதி ட்வீட்

UdhayanidhiStalin

#JUSTIN | அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - முதல்வர் பெருமிதம்

MKStalin

#JUSTIN | ஜூலை 20ல் 'Project K' படத்தின் தலைப்பு வெளியீடு

#JUSTIN | ஜூலை 20ல் 'Project K' படத்தின் தலைப்பு வெளியீடு

#BREAKING | ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

RahulGandhi

#JUSTIN | அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து

AmarnathYatra2023

#JUSTIN | புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வரவேற்றார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி

NirmalaSitharaman CMRangasamy

#JUSTIN | கோவை சரக டிஐஜி தற்கொலை - காரணம் என்ன?

DIGVijayaKumar

#JUSTIN | "ஆளுநரும், முதல்வரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" - தமிழிசை

TamilisaiSoundararajan

அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பூங்கொத்து அளித்து வரவேற்றார்  

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

#JUSTIN | மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

MinisterAnbilMahesh

#JUSTIN | கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - இபிஎஸ் ட்வீட்

EdappadiPalaniswami

#JUSTIN | டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி  

#JUSTIN | டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி

#JUSTIN | ராகுல் தீர்ப்பு - குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரம்!

GujaratHighCourt

#JUSTIN | ஐதராபாத் அருகே தீப்பிடித்து எரிந்த ரயில்

#JUSTIN | ஐதராபாத் அருகே தீப்பிடித்து எரிந்த ரயில்

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எம்.எஸ்.தோனிக்கு ஹர்பஜன் சிங் பிறந்தநாள் வாழ்த்து

MSDhoni HarbhajanSingh

#JUSTIN | பால்புதுமையினருக்கு எதிராக கானா அரசு! 

#JUSTIN | பால்புதுமையினருக்கு எதிராக கானா அரசு!

வைகைப்புயல் வடிவேலு ட்வீட்

Vadivelu

#BREAKING | மேகதாது அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

Mekedatu Siddaramaiah

#JUSTIN | அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு 

#JUSTIN | அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

#JUSTIN | வேறு வேலை இல்லாததால் ஆளுநர் டெல்லி செல்கிறார் - உதயநிதி

UdhayanidhiStalin

'மாமன்னன் படத்தை Mega blockbuster-ஆக கொண்டாடும்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

'ஆளுநர் அதிகார வரம்புகளை மீறி செயல்படுவது ஏற்புடையதல்ல'

ஆளுநர்

'சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது ' - பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் நரேந்திரமோடி

அரசு அனுப்பிய கோரிக்கை கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்று கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டுகள் வெளியாகியுள்ளன

அரசு அனுப்பிய கோரிக்கை கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்று கொண்டதற்கான ஒப்புகைச்சீட்டுகள் வெளியாகியுள்ளன TNGovt | RajBhavan | AiadmkExMinisters

#JUSTIN | WFI தலைவர் பிரிஜ்பூஷனுக்கு டெல்லி நீிதிமன்றம் சம்மன்

டெல்லி நீிதிமன்றம்

#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை - முதல்வர் ஆலோசனை

முதல்வர்

அமெரிக்காவின் 'MrBeast' யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன் Threads-ல் 1 மில்லியன் பாலோயர்ஸ்-யை பெற்ற முதல் நபராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்

'MrBeast'

#BREAKING | "5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை" - தமிழ்நாடு அரசு

தற்கொலை செய்துக்கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

தற்கொலை செய்துக்கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது DIGVijayakumar DGPShankarJiwal

#BREAKING | ரூ.1,000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

உரிமைத் தொகை

#PTPrime | | சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் மூன்றாவது சிங்கிள் 'வா வீரா' பாடல் வெளியானது.

'வா வீரா'

#JUSTIN | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

சென்னையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து Chennai Nandambakkam

'தக்காளி விலை உயர்வால் உணவுகளில் தக்காளியை சேர்க்கப் போவதில்லை'

'தக்காளி

#PTprime | நடிகர் சூரியின் லேட்டஸ்ட் க்ளிக்

நடிகர் சூரி

#JUSTIN | பருத்தி கொள்முதல் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்

கிரிக்கெட் ரசிகர்களுக்காக அதிரடி ஆஃபர் அறிவித்த

கிரிக்கெட் ரசிகர்களுக்காக அதிரடி ஆஃபர் அறிவித்த OYO OYO ODIWorldCup