Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 03, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | சென்னையில் 408வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | சென்னையில் 408வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | உன்னிடம் இருக்கும் திறமையை மறைத்து வைப்பதால் உனக்கும் பயனில்லை மற்றவருக்கும் பயனில்லை! 

#MorningMotivation | உன்னிடம் இருக்கும் திறமையை மறைத்து வைப்பதால் உனக்கும் பயனில்லை மற்றவருக்கும் பயனில்லை!

#JUSTIN | தக்காளி விலை உயர்வு - அமைச்சர் இன்று ஆலோசனை 

#JUSTIN | தக்காளி விலை உயர்வு - அமைச்சர் இன்று ஆலோசனை

#JUSTIN | ஆளுநர் விவகாரம் - மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை 

#JUSTIN | ஆளுநர் விவகாரம் - மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை

#JUSTIN | மேகதாது விவகாரம் - முதல்வருடன் இன்று ஆலோசனை

DuraiMurugan | MKStalin | Mekedatu

#JUSTIN | ஆளுநர் பதவி தேவையற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#JUSTIN | ஆளுநர் பதவி தேவையற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

WeatherUpdate | Rain

#JUSTIN | நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி; அரசாணை வெளியீடு 

#JUSTIN | நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி; அரசாணை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

#JUSTIN | பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து

#JUSTIN | பெங்களூருவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து

#JUSTIN | தண்டிக்கப்படும் வரை முதல்வராக இருந்தார் ஜெயலலிதா - முதல்வர் மு.க.ஸ்டாலின்  

#JUSTIN | தண்டிக்கப்படும் வரை முதல்வராக இருந்தார் ஜெயலலிதா - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலுனுக்கு ‘Go Back சொல்வோம்’: அண்ணாமலை

MKStalin | Karnataka | Annamalai

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமாவுக்கு RED... அரசியலுக்கு Green..?

சினிமாவுக்கு RED... அரசியலுக்கு Green..?

#JUSTIN | 'விதிகள் மீறி டாஸ்மாக் - ஆட்சியரிடம் முறையிடலாம்' - தமிழக அரசு தகவல் 

#JUSTIN | 'விதிகள் மீறி டாஸ்மாக் - ஆட்சியரிடம் முறையிடலாம்' - தமிழக அரசு தகவல்

#JUSTIN | மெட்ரோவில் ஜூனில் மட்டும் 74 லட்சம் பேர் பயணம் 

#JUSTIN | மெட்ரோவில் ஜூனில் மட்டும் 74 லட்சம் பேர் பயணம்

'லால் சலாம்' படப்பிடிப்பிற்காக ஜூலை 1ம் தேதி திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்துடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு 

'லால் சலாம்' படப்பிடிப்பிற்காக ஜூலை 1ம் தேதி திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்துடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

#JUSTIN | ரேஷனில் தக்காளி விற்பனை? - அமைச்சர் ஆலோசனை 

#JUSTIN | ரேஷனில் தக்காளி விற்பனை? - அமைச்சர் ஆலோசனை

#JUSTIN | ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த எஸ்.ஜி.சூர்யா மனு

SGSurya | SuVenkatesan

#JUSTIN | பெங்களூருவில் ஜூலை 17,18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்  

#JUSTIN | பெங்களூருவில் ஜூலை 17,18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்

#JUSTIN | குழந்தையின் கை அகற்றம் - ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் விளக்கம் 

#JUSTIN | குழந்தையின் கை அகற்றம் - ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் விளக்கம்

#BREAKING | மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

மணிஷ் சிசோடியா

#BREAKING | வேங்கை வயல் வழக்கின் விசாரணை நிலை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்

#BREAKING | சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

மேகதாது அணை - கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை - கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் DuraiMurugan MekedatuDam TNGovt KarnatakaGovt

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒன்றிய அரசு பாராட்டு சான்றிதழ்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒன்றிய அரசு பாராட்டு சான்றிதழ் TNAssembly MKStalin Appavu

குழந்தையின் கை அகற்றம்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணாமலை

குழந்தையின் கை அகற்றம்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணாமலை Annamalai RajivGandhiGovernmentGeneralHospital Chennai ChildHand RajivGandhiHospital

#JUSTIN | "சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

முதலையைத் திருமணம் செய்துகொண்ட மேயர்!

முதலையைத் திருமணம் செய்துகொண்ட மேயர்! Mexico Crocodile Mayor Marriage PrincessGirl

 ஆன்லைன் சூதாட்டம் - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு 

ஆன்லைன் சூதாட்டம் - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு MadrasHighCourt OnlineRummy

#BREAKING | தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரபுல் படேல், சுனில் நீக்கம்

தேசியவாத காங்கிரஸ்

#BREAKING | குழந்தைக்கு கை அகற்றம் : பெற்றோர் போலீசில் புகார்

ராஜீவ்காந்தி

#BREAKING | குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.50லட்சம் இழப்பீடு தரவேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

#JUSTIN | கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் MKStalin ApolloHospital

#JUSTIN | என்எல்சி விரிவாக்கப் பணி - பேச்சுவார்த்தை தோல்வி

என்எல்சி

#BREAKING | செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

செந்தில் பாலாஜி

#BREAKING | 'பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது' - ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்

ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்

#BREAKING | 'தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்' - ரயில்வே பாதுகாப்பு ஆணையம்

ரயில்வே பாதுகாப்பு ஆணையம்

#BREAKING | செந்தில்பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் வழக்கு

செந்தில்பாலாஜி

#JUSTIN | மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை