Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 18, 2024

PT WEB

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்க்கு தி.மு.க எம்.எல்.ஏ வேலுவுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்க்கு தி.மு.க எம்.எல்.ஏ வேலுவுக்கு அழைப்பு!

#JUSTIN | "ஜெயலலிதா சிலை வைக்க உள்ளோம்" - வி.கே. சசிகலா

"ஜெயலலிதா சிலை வைக்க உள்ளோம்" - வி.கே. சசிகலா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்க்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்க்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு!

JUSTIN | ஆதம்பாக்கத்தில் ரயில் பாலம் இடிந்து விபத்து

ஆதம்பாக்கத்தில் ரயில் பாலம் இடிந்து விபத்து

#JUSTIN | புத்தம்புது பொலிவுகளுடன் 'தூர்தர்ஷன்'

புத்தம்புது பொலிவுகளுடன் 'தூர்தர்ஷன்'

#JUSTIN | மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமி அனுமதி

மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமி அனுமதி

#JUSTIN | சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

JUSTIN | பாஜக நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் பிரதமர்

பாஜக நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் பிரதமர்

பார்லே ஜி பிஸ்கெட்டில் ராமர் கோயில்! மேற்கு வங்கம்: 20 கிலோ பார்லே ஜி பிஸ்கெட்களை வைத்து 4 அடி உயரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரியை வடிவமைத்த சோட்டான் கோஷ் மோனு 

பார்லே ஜி பிஸ்கெட்டில் ராமர் கோயில்! மேற்கு வங்கம்: 20 கிலோ பார்லே ஜி பிஸ்கெட்களை வைத்து 4 அடி உயரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரியை வடிவமைத்த சோட்டான் கோஷ் மோனு

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி!

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி!

#நேர்படப்பேசு 18.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 18.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | நாடாளுமன்ற அத்துமீறல் - நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி

நாடாளுமன்ற அத்துமீறல் - நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி

#BREAKING | கீழக்கரை ஜல்லிக்கட்டு – முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

கீழக்கரை ஜல்லிக்கட்டு – முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

#BIGSTORY | மாநிலங்களுக்கான நிதியை தடுக்க முயற்சித்தாரா மோடி? இன்று மாலை 5.30 மணிக்கு  

#BIGSTORY | மாநிலங்களுக்கான நிதியை தடுக்க முயற்சித்தாரா மோடி? இன்று மாலை 5.30 மணிக்கு

#JUSTIN | கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு

கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு

#BREAKING | ராமர் கோயில் திறப்பு விழா-அரை நாள் விடுமுறை அறிவிப்பு

ராமர் கோயில் திறப்பு விழா-அரை நாள் விடுமுறை அறிவிப்பு

#NEWSUPDATE | ஊழியர்களுக்கு பைக் பரிசளித்த உரிமையாளர்! 

#NEWSUPDATE | ஊழியர்களுக்கு பைக் பரிசளித்த உரிமையாளர்!

#JUSTIN | தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை!

#JUSTIN | தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை!

#JUSTIN | "ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்  

MKStalin

#JUSTIN | ராமஜென்ம பூமி கோயில் நினைவு தபால் தலை வெளியீடு

ShriRamJanmbhoomi

#BREAKING | ஜனவரியில் 2.76 டி.எம்.சி. நீர் - ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

Cauverywater Karnata

#JUSTIN | ரூ.8 கோடியில் யானைகள் முகாம் - வனத்துறை டெண்டர்

ForestDepartment Elephant

#JUSTIN | தண்டவாளம் உடைந்தது - விரைவு ரயில் நின்றதால் விபத்து தவிர்ப்பு

Train Dindigul

#JUSTIN | காணும் பொங்கல் - காணாமல் போன 27 குழந்தைகள் மீட்பு

KaanumPongal ChennaiPolice

#JUSTIN | பில்கிஸ் பானு - சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் மனு

BilkisBano SupremeCourt

#JUSTIN | அமைச்சர் சிவசங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

MinisterSivasankar Cuddalore

#JUSTIN | 4ஆவது முறையாக ED சம்மனை நிராகரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

DelhiLiquorCase ArvindKejriwal

#JUSTIN | கோயிலை இடித்துவிட்டுத்தானே மசூதி கட்டப்பட்டது - வானதி

AyodhaRamMandir VanathiSrinivasan

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை (206 அடி உயரம்) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாளை திறப்பு! 

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை (206 அடி உயரம்) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாளை திறப்பு!

#NEWSUPDATE | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப்பணி - அமீர் 

#NEWSUPDATE | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப்பணி - அமீர்

#JUSTIN | பிரதமர் வருகை - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

PMModi Chennai

#JUSTIN | சாதி மறுப்பு திருமணம் - தந்தை மீது வழக்கு

Vaniyambadi

#JUSTIN | விமானத்தில் இயந்திரக் கோளாறு - அவசரமாக நிறுத்தம்

Malaysia MalaysiaAirlines

#JUSTIN | பிப்.1 முதல் சென்னை - அயோத்திக்கு நேரடி விமானம்

SpiceJet Ayodhya

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

Goldrate Gold

#JUSTIN | 15 யானைகள் தஞ்சம் - வனத்துறை எச்சரிக்கை

Elephant Hosur

#BREAKING | ஈரான் நாட்டின் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல்

Pakistan Iran

#JUSTIN | வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Pudukkottai allikattu

#JUSTIN | வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல்

Kanchipuram

#JUSTIN | "மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் உடன்பாடில்லை" - அமைச்சர் உதயநிதி

AyodhaRamMandir Ayodhya

#JUSTIN | சுடர் தொடர் ஓட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்

UdhayanidhiStalin DMK

#JUSTIN | அயோத்தியில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்டது

AyodhaRamMandir

#JUSTIN | திருப்பதி: ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

Tirupati

#JUSTIN | உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு

JaganMohanReddy AndhraPradesh Ambedkar

#JUSTIN | ஹூதி அமைப்பை பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது அமெரிக்கா

America Houthis

#NEWSUPDATE | மஞ்சுவிரட்டு - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி

MKStalin ManjuVirattu

#NEWSUPDATE | இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்

Passengers Indigo

#MorningMotivation | எதிலும் வாழ பழகிக்கொள் அப்போது தான் எதையும் தாங்கும் இதயம் வரும்!

PTMotivation

#JUSTIN | 607வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice