Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 16, 2024

PT WEB

#JUSTIN | 605வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | 605வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை மட்டுமே 

#MorningMotivation | கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை மட்டுமே

#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பு 

#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பு

#BREAKING | ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசு 

#BREAKING | ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசு

#BREAKING | திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும் 

#BREAKING | திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்

#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7பேர் தகுதிநீக்கம்

#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7பேர் தகுதிநீக்கம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மகேந்திர சிங் தோனிக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மகேந்திர சிங் தோனிக்கு அழைப்பு!

#NEWSUPDATE | அன்னபூரணி திரைப்படம் நீக்கம்; வெற்றிமாறன் கருத்து

அன்னபூரணி திரைப்படம் நீக்கம்; வெற்றிமாறன் கருத்து

பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்! 

பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்!

கடந்த ஆண்டு உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி! 

கடந்த ஆண்டு உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி!

#JUSTIN | வடமாநிலங்களில் பனிமூட்டம் நீடிக்கும்

வடமாநிலங்களில் பனிமூட்டம் நீடிக்கும்

#JUSTIN | வெயிலின் தாக்கம் - நிழற் பந்தல் அமைப்பு

வெயிலின் தாக்கம் - நிழற் பந்தல் அமைப்பு

#BREAKING | ராகுல் காந்தியின் 3ஆம் நாள் பயணம் தொடங்கியது 

#BREAKING | ராகுல் காந்தியின் 3ஆம் நாள் பயணம் தொடங்கியது

பாலமேடு ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்! 

பாலமேடு ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்!

#JUSTIN | "பக்தர்களுக்கு கேரள அரசு வசதிகளை செய்யவில்லை"

"பக்தர்களுக்கு கேரள அரசு வசதிகளை செய்யவில்லை"

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து!

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து!

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

பாலமேடு ஜல்லிக்கட்டு - மூன்றாம் சுற்று நிலவரம்! 

#JUSTIN | "வடமொழி நிலத்தை அரித்து விட்டது" - கவிஞர் வைரமுத்து

"வடமொழி நிலத்தை அரித்து விட்டது" - கவிஞர் வைரமுத்து

#BREAKING | தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் புகழாரம் 

#BREAKING | தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் புகழாரம்

#BREAKING | மசூதியை ஆய்வு செய்ய ஆணையம் நியமனம்- உத்தரவு நிறுத்திவைப்பு 

#BREAKING | மசூதியை ஆய்வு செய்ய ஆணையம் நியமனம்- உத்தரவு நிறுத்திவைப்பு

#PTPrime | சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் போஸ்டர் வெளியானது!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் போஸ்டர் வெளியானது!

"தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கரைப்படுத்த முடியாது" - முதல்வர்

"தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கரைப்படுத்த முடியாது" - முதல்வர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் கோமாத பூஜை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி 

ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் கோமாத பூஜை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி

#JUSTIN | "வழிகாட்டும் வெளிச்சமாக திருக்குறள் தொடரும்" - அமித்ஷா

"வழிகாட்டும் வெளிச்சமாக திருக்குறள் தொடரும்" - அமித்ஷா

#BREAKING | வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி 

#BREAKING | வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை களத்தில் காண வந்த நடிகர் சூரி

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை களத்தில் காண வந்த நடிகர் சூரி

#JUSTIN | "பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தடுப்பான்கள்"

"பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தடுப்பான்கள்"

#JUSTIN | எஃப்.ஐ.ஆர் - ஐ ரத்து செய்திடுக - மாறுபட்ட தீர்ப்பு

எஃப்.ஐ.ஆர் - ஐ ரத்து செய்திடுக - மாறுபட்ட தீர்ப்பு

 ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் 

ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம் AndhraPadesh | Congress | YSSharmila

 பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம் 

பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம் Palamedu | PalameduJallikattu | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

திருவள்ளுவரின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம் - எல்.முருகன் 

திருவள்ளுவரின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம் - எல்.முருகன் LMurugan | PMModi | Thiruvalluvar

‘செல்போன் உண்டியலில் போடப்படும்’ 

‘செல்போன் உண்டியலில் போடப்படும்’ Dindigul | Palani Murugan Temple

  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு Palamedu | PalameduJallikattu | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

  ஜல்லிக்கட்டில் முதலிடம் - கார் பரிசு 

ஜல்லிக்கட்டில் முதலிடம் - கார் பரிசு Palamedu | PalameduJallikattu | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

 முதலிடம் பிடித்த காளைக்கு கார் பரிசு 

முதலிடம் பிடித்த காளைக்கு கார் பரிசு Palamedu | PalameduJallikattu | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

  கோயம்பேடு மார்க்கெட் நாளை விடுமுறை 

கோயம்பேடு மார்க்கெட் நாளை விடுமுறை KoyambeduMarket | Pongal2024

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழைப்பு 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழைப்பு AyodhyaRamTemple | ViratKohli | AnushkaSharma

 முன்னாள் தலைமை நீதிபதிக்கு விருது! 

முன்னாள் தலைமை நீதிபதிக்கு விருது! Assam | BaibhavAward | RanjanGogoi

‘ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை’ - பிரதமர் மோடி 

‘ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை’ - பிரதமர் மோடி PMModi

 18 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை 

18 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை Fishermen Arrested | SriLankaNavy

 புதுச்சேரி ஆளுநரின் X வலைதள பக்கம் முடக்கம்  

புதுச்சேரி ஆளுநரின் X வலைதள பக்கம் முடக்கம் Tamilisai Soundararajan | Hacked

பாலமேடு ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று முடிவில் 

பாலமேடு ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று முடிவில் Palamedu | PalameduJallikattu | Jallikattu2024 | Jallikattu | # PongalCelebration

நான் புகைத்தது 'ஆயுர்வேதிக்' பீடி - நடிகர் மகேஷ் பாபு 

நான் புகைத்தது 'ஆயுர்வேதிக்' பீடி - நடிகர் மகேஷ் பாபு Mahesh Babu | Guntur Kaaram

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு 

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு Nirmala Sitharaman | Jallikattu

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 1,200 காளைகள் தேர்வு 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 1,200 காளைகள் தேர்வு Alanganallur | Alanganallur Jallikattu | Jallikattu2024