Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 15, 2024

PT WEB

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

#BREAKING |அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 10 காளைகள் தகுதி நீக்கம் 

#BREAKING |அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 10 காளைகள் தகுதி நீக்கம்

6 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம் தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 6 காளைகளை அடக்கி முதலிடம்  

6 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம் தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 6 காளைகளை அடக்கி முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்! 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதல் சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்!

#ஜல்லிக்கட்டு | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் திருநங்கை கீர்த்தனாவின் காளை வெற்றி பெற்றது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் திருநங்கை கீர்த்தனாவின் காளை வெற்றி பெற்றது

கரும்பில் பாரம்பரிய வீடு!

கரும்பில் பாரம்பரிய வீடு!

மாடுபிடி வீரருக்கு ரெட் கார்டு எச்சரிக்கை 

மாடுபிடி வீரருக்கு ரெட் கார்டு எச்சரிக்கை

#PTPrime | நடிகர் தனுஷ்-ன் பொங்கல் வாழ்த்து!

நடிகர் தனுஷ்-ன் பொங்கல் வாழ்த்து!

#PTPrime | பாடலாசிரியர் வைரமுத்து-வின் பொங்கல் வாழ்த்து

பாடலாசிரியர் வைரமுத்து-வின் பொங்கல் வாழ்த்து

#PTprime | வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் Second Look நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது 

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் Second Look நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது

#PTPrime | வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'The G.O.A.T' படத்தின் போஸ்டர் வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'The G.O.A.T' படத்தின் போஸ்டர் வெளியானது

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் -ன் பொங்கல் க்ளிக்ஸ்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் -ன் பொங்கல் க்ளிக்ஸ்

#BREAKING | பொங்கல் பண்டிகை - அரசுப் பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் பயணம் 

#BREAKING | பொங்கல் பண்டிகை - அரசுப் பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் பயணம்

#PTPrime | அயலான் டாட்டூவுடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர்

அயலான் டாட்டூவுடன்பொங்கலை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர்

#JUSTIN | "திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை"

"திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை"

#BREAKING | 2024ல் யாருடனும் கூட்டணி இல்லை - மாயாவதி 

#BREAKING | 2024ல் யாருடனும் கூட்டணி இல்லை - மாயாவதி

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பொறுப்பேற்றார் 

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பொறுப்பேற்றார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை 

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கு வழங்கப்படும் வெள்ளி காசு 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கு வழங்கப்படும் வெள்ளி காசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஐந்தாவது சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஐந்தாவது சுற்றில் சிறந்த மாடு பிடி வீரர்கள்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழர்களுக்கு தித்திக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்! - இயக்குநர் பாரதிராஜா பொங்கல் வாழ்த்து!

தமிழ்த்தாய் பெற்றெடுத்த தமிழர்களுக்கு தித்திக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்! - இயக்குநர் பாரதிராஜா பொங்கல் வாழ்த்து!

குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

#BREAKING | ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தம் 

#BREAKING | ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் மாரிசெல்வராஜ் பொங்கல் வாழ்த்து! 

இயக்குநர் மாரிசெல்வராஜ் பொங்கல் வாழ்த்து! Pongal | Pongal2024 | Mariselvaraj

 உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு 

உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு UddhavThackeray | SupremeCourt | EknathShinde

மார்வெல் இந்தியாவின் பொங்கல் வாழ்த்து

மார்வெல் இந்தியாவின் பொங்கல் வாழ்த்து Pongal | Pongal2024 | Hulk | MarvelIndia

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிச்சுற்று

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிச்சுற்று Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 825 காளைகளுக்கு அனுமதி  

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 825 காளைகளுக்கு அனுமதி Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

 முதலிடம் பிடித்த கார்த்திக் - கார் பரிசு 

முதலிடம் பிடித்த கார்த்திக் - கார் பரிசு Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

 முதலிடம் பிடித்த காளை - கார் பரிசு 

#BREAKING | முதலிடம் பிடித்த காளை - கார் பரிசு Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே 10,000 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி அமிதாப் பச்சன் 

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே 10,000 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி அமிதாப் பச்சன் AmitabhBachchan | AyodhyaSriRamTemple

ஏப்ரல் மாதம் வெளியாகிறது ‘தங்கலான்’

ஏப்ரல் மாதம் வெளியாகிறது ‘தங்கலான்’ Thangalaan | Vikram | PaRanjith

காதல் படுத்தும் பாடு!! பெண் வேடமிட்டு தேர்வெழுதிய காதலன்!  

காதல் படுத்தும் பாடு!! பெண் வேடமிட்டு தேர்வெழுதிய காதலன்! Punjab | Exam

 மகரஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்! 

மகரஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்! SabarimalaTemple | MakaraJyothi

DeepFake தாக்குதலுக்கு ஆளான சச்சின் டெண்டுல்கர்! 

DeepFake தாக்குதலுக்கு ஆளான சச்சின் டெண்டுல்கர்! SachinTendulkar | DeepFake | AI

அசாமில் லேசான நிலஅதிர்வு! 

அசாமில் லேசான நிலஅதிர்வு! Assam | Earthquake

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 152 பேர் காயம்  

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 152 பேர் காயம் Avaniapuram | Jallikattu2024 | Jallikattu | Pongal2024 | PongalCelebration

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு PMModi | Putin

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் Yemen | CargoShip | MissileAttack