Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 09, 2024

PT WEB

#MorningMotivation | ஒவ்வொரு விடியலும் உனக்கானது இல்லையென்றாலும், அந்த விடியல் உனக்கான ஒரு வாய்ப்பை தந்து விட்டு தான் செல்கிறது. 

#MorningMotivation | ஒவ்வொரு விடியலும் உனக்கானது இல்லையென்றாலும், அந்த விடியல் உனக்கான ஒரு வாய்ப்பை தந்து விட்டு தான் செல்கிறது.

சென்னை நகரில் அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக MTC தரப்பில் X-தளத்தில் பதிவு#BREAKING | வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் 

#BREAKING | வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை நகரில் அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக MTC தரப்பில் X-தளத்தில் பதிவு

சென்னை நகரில் அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக MTC தரப்பில் X-தளத்தில் பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (09.01.2024) காலை 9.30 மணிக்கு... 

புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (09.01.2024) காலை 9.30 மணிக்கு...

#BREAKING | மதுரையில் 10% கூட பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் !

மதுரையில் 10% கூட பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் !

#BREAKING | 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்

#BREAKING | தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்

"பேருந்துகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்"

"பேருந்துகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்"

#BREAKING | கோவையில் 100% அரசுப்பேருந்துகள் இயக்கம் 

#BREAKING | கோவையில் 100% அரசுப்பேருந்துகள் இயக்கம்

#BREAKING | ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் கூட்டம் 

#BREAKING | ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் கூட்டம்

தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.01.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் 

தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.01.2024) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

#BREAKING | முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல் - முதல்வர் 

#BREAKING | முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல் - முதல்வர்

#BREAKING | சென்னையில் வருமான வரித்துறை சோதனை 

#BREAKING | சென்னையில் வருமான வரித்துறை சோதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

#JUSTIN | நிறைவேறிய கோரிக்கைகளை மீண்டும் முன்வைப்பது ஏன்?

நிறைவேறிய கோரிக்கைகளை மீண்டும் முன்வைப்பது ஏன்?

#BREAKING | "அதிமுக ஆட்சிதான் காரணம் என இபிஎஸ்ஸே கூறியுள்ளார்"

"அதிமுக ஆட்சிதான் காரணம் என இபிஎஸ்ஸே கூறியுள்ளார்"

#BREAKING | கோடநாடு வழக்கு - குஜராத் தடயவியல் குழு வருகை 

#BREAKING | கோடநாடு வழக்கு - குஜராத் தடயவியல் குழு வருகை

#JUSTIN | "தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் "

"தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் "

#BREAKING | நம்பிக்கைத் தரும் ஒளிக்கீற்றாக தீர்ப்பு - முதலமைச்சர்

நம்பிக்கைத் தரும் ஒளிக்கீற்றாக தீர்ப்பு - முதலமைச்சர்

#BREAKING | 'பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஸ் 

#BREAKING | 'பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஸ்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா அஞ்சலி!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா அஞ்சலி!

#JUSTIN | அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

#BREAKING | 'விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி' - நடிகர் விஷால் 

#BREAKING | 'விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி' - நடிகர் விஷால்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால்

#BREAKING | நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால் 

#BREAKING | நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால்

#NEWSUPDATE | நிதி தணிக்கை துறை அலுவலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி 

#NEWSUPDATE | நிதி தணிக்கை துறை அலுவலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

#NEWSUPDATE | உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்துக்கு யஷ் நேரில் ஆறுதல்

உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்துக்கு யஷ் நேரில் ஆறுதல்

#BREAKING | 'தொழிலாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்' - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் 

#BREAKING | 'தொழிலாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்' - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

#JUSTIN | முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

#BREAKING | 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

#JUSTIN | பேருந்து ஸ்டிரைக் - வழக்கு நாளை ஒத்திவைப்பு

பேருந்து ஸ்டிரைக் - வழக்கு நாளை ஒத்திவைப்பு

#BREAKING | 'கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்' - இபிஎஸ்

'கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்' - இபிஎஸ்

#BREAKING | மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியே இபிஎஸ் ஆலோசனை?

மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியே இபிஎஸ் ஆலோசனை?

#JUSTIN | டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு 

#JUSTIN | டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்

#JUSTIN | 'சிறுபான்மையினர் நலனில் அரசு சிறப்பு கவனம்'

'சிறுபான்மையினர் நலனில் அரசு சிறப்பு கவனம்'

#JUSTIN | அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

#BREAKING | 'முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்'

'முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்'

#JUSTIN | 12 மணி நிலவரம் - 95.53% பேருந்துகள் இயக்கம்

12 மணி நிலவரம் - 95.53% பேருந்துகள் இயக்கம்

#JUSTIN | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - ஜன.12ல் தீர்ப்பு

SenthilBalaji

#JUSTIN | கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழக காங். நோட்டீஸ் #KarthikChidambaram | #Congress | #PMModi | #RahulGandhi | #BJP | #TNCongress 

KarthikChidambaram PMModi RahulGandhi

#JUSTIN | ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

Japan Earthquake

#JUSTIN | ஜல்லிக்கட்டு - அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு

Avaniyapuram MaduraiHC

 தற்காலிக ஓட்டுநர் - விபத்தில் சிக்கிய பேருந்து 

தற்காலிக ஓட்டுநர் - விபத்தில் சிக்கிய பேருந்து Cuddalore | GovtBus

அரசு உதவி சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை உணவு - மு.க.ஸ்டாலின்

 கேப்டன் மில்லர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை 

கேப்டன் மில்லர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை MadrasHighCourt | CaptainMiller | Dhanush

#JUSTIN | கொளத்தூர் தொகுதிக்கென அதிமுக தனி வியூகம்

ADMK EPS Kolathur

#JUSTIN | திண்டுக்கல்; 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை

Dindigul TNRains

#JUSTIN | பொங்கல் பரிசு - நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

#JUSTIN | தேடுதல் குழு வாபஸ் - ஆளுநர் மாளிகை அறிக்கை

RNRavi

பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது 'லால் சலாம்'

LalSalaam Rajinikanth

#JUSTIN | 3ஆம் பாலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு - நீதிமன்றம் வலியுறுத்தல்

MadrasHighCourt Transgender

4 வயது மகனை கொலை செய்த கொடூர தாய்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் 

4 வயது மகனை கொலை செய்த கொடூர தாய்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் SuchanaSeth | Bengaluru | Goa | CEO | MindfulAILab

#நேர்படப்பேசு இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில்

Nerpadapesu | DMK | ADMK | MadrasHighCourt

#JUSTIN | "அரசுப்பள்ளி மேம்பாட்டிற்கு செயலாற்ற வேண்டும்" - முதல்வர்

MKStalin Students GovtSchool

#JUSTIN | 3வது டி20 - இந்தியா பேட்டிங்

T20Cricket INDWvAUSW

#JUSTIN | UAE அதிபருக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு

SheikhMohamedbin | Gujarat | NarendraModi

#JUSTIN | காலை உணவுத் திட்டம் - முதல்வர் பெருமிதம்

MKStalin BreakfastScheme

#JUSTIN | நாளையும் போராட்டம் தொடரும் - கமலக்கண்ணன்

TransportWorkers DriversStrike

#JUSTIN | நாளை முற்றுகை போராட்டம் - சிஐடியு

TransportWorkers BusStrike CITU

#JUSTIN | முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - தமிழக அரசு

SupremeCourt MullaiPeriyar

"பேருந்து சேவை பாதிக்காத வகையில் நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர்

"பேருந்து சேவை பாதிக்காத வகையில் நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர் Sivasankar | Pongal2024 | GovtBus

#JUSTIN | பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது - இபிஎஸ்

EdappadiPalaniswami ADMK

வேலை நிறுத்தம்: மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு

வேலை நிறுத்தம்: மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு BusStrike | TNEB

#PTEXCLUSIVE | தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை - கார்த்தி சிதம்பரம்

KarthikChidambaram RahulGandhi

 மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு 

மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு Chennai

#JUSTIN | டி20 தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி

T20Cricket INDWvAUSW

#JUSTIN | அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் - அரசாணை வெளியீடு

#JUSTIN | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

TNRains WeatherUpdate

#JUSTIN | சிவில் பிரச்னைகள் - "போலீசார் தேவையின்றி விசாரிக்கக்கூடாது" - ஏடிஜிபி அருண்

ADGPArun CivilMatters

 கோவையில் ‘Dating Cafe’? - காவல்துறை விளக்கம்

கோவையில் ‘Dating Cafe’? - காவல்துறை விளக்கம் Coimbatore | Dating | Cafe