Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 08, 2024

PT WEB

#NEWSUPDATE | 597வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#NEWSUPDATE | 597வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#BREAKING | 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

#BREAKING | 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING | நாகை, கீழ்வேளூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING | நாகை, கீழ்வேளூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING | சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் 

#BREAKING | சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அறிவித்து உத்தரவு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அறிவித்து உத்தரவு

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு

காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு

கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு

கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷீரவன் குமார் உத்தரவு

கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷீரவன் குமார் உத்தரவு

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | மழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி 

#BREAKING | மழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி

சென்னையில் மழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை 

சென்னையில் மழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை

#BREAKING | அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு 

#BREAKING | அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார் கிறிஸ்டோபர் நோலன். கோல்டன் குளோப் விருதினை கிறிஸ்டோபர் நோலன் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார் கிறிஸ்டோபர் நோலன். கோல்டன் குளோப் விருதினை கிறிஸ்டோபர் நோலன் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - இன்று 2ஆம் நாள் அமர்வு 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - இன்று 2ஆம் நாள் அமர்வு

Oppenheimer படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறுகிறார் Cillian Murphy. 

Oppenheimer படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறுகிறார் Cillian Murphy.

Oppenheimer படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெறுகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்

Oppenheimer படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெறுகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று(08.01.2024) விடுமுறை அறிவிப்பு  

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று(08.01.2024) விடுமுறை அறிவிப்பு

#BREAKING | சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது  

#BREAKING | சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது

 கனமழை - நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் 

#BREAKING | கனமழை - நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் - மாலத்தீவுகளில் 3 அமைச்சர்கள் இடைநீக்கம் 

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் - மாலத்தீவுகளில் 3 அமைச்சர்கள் இடைநீக்கம்

“இந்தியா - மாலத்தீவு இடையேயான விமான முன்பதிவுகள் ரத்து” - Easy my Trip 

“இந்தியா - மாலத்தீவு இடையேயான விமான முன்பதிவுகள் ரத்து” - Easy my Trip

#BREAKING | மருத்துவமனைக்குள் மழைநீர் - கர்ப்பிணிகள் அவதி

#BREAKING | மருத்துவமனைக்குள் மழைநீர் - கர்ப்பிணிகள் அவதி

#BREAKING | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நடப்பட்டது 

#BREAKING | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நடப்பட்டது

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாடு - 2ஆம் நாள் அமர்வு தொடங்கியது 

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாடு - 2ஆம் நாள் அமர்வு தொடங்கியது

#BREAKING | 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  

#BREAKING | 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

#BREAKING | பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் முன் விடுதலை ரத்து

SupremeCourt BilkisBano

#BREAKING | மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தினகரன்

#BREAKING | மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தினகரன்

#BREAKING | ஸ்டெர்லைட் ஆலை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு

Sterlite Vedanta

#BREAKING | பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

SupremeCourt BilkisBano

#NEWSUPDATE | நடிகர் யஷ்க்கு கட்அவுட் - 3 பேர் உயிரிழப்பு

ActorYash

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கும் அரங்கில் அதிகளவில் பங்கேற்பாளர்கள் 

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கும் அரங்கில் அதிகளவில் பங்கேற்பாளர்கள்

#BREAKING | நிதித்துறை செயலாளருடன் அமைச்சர் ஆலோசனை

MinisterSivasankar

#BREAKING | ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் 

#BREAKING | ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

Drama பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதினை பெற்றது Oppenheimer திரைப்படம் #Oppenheimer | #GoldenGlobes2024 | #GoldenGlobes

Drama பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதினை பெற்றது Oppenheimer திரைப்படம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற Village Cooking YouTube Channel குழுவினர் 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற Village Cooking YouTube Channel குழுவினர்

லட்சத்தீவை சுற்றிப் பாருங்கள் என மாலத்தீவுகளின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ 

லட்சத்தீவை சுற்றிப் பாருங்கள் என மாலத்தீவுகளின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ

#JUSTIN | ஓஎம்ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்

ChennaiTraffic Traffic

#BREAKING | சென்னை மற்றும் புறநகரில் மழை தொடரும்

#BREAKING | சென்னை மற்றும் புறநகரில் மழை தொடரும்

#JUSTIN | தமிழ்நாட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம்...!

PTRPalanivelThiagaRajan QuantumComputing

'10 செகன்ட் விளம்பரத்திற்கு ரூ.4.5 லட்சம்... ஆனால், நிராகரித்தோம்'  

'10 செகன்ட் விளம்பரத்திற்கு ரூ.4.5 லட்சம்... ஆனால், நிராகரித்தோம்'

#BREAKING | முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை(ஜன.09) முதல் வேலைநிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

TransportWorkers

#BREAKING | "அரசின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை" - சிஐடியூ சவுந்தரராஜன்

TransportWorkers

#JUSTIN | கனமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

MinisterKKSSRRamachandran TNRains

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் உயிரிழப்பு 

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் உயிரிழப்பு

#BREAKING | 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்' - கமலக்கண்ணன்

GovtBus TransportWorkers

#BREAKING | தொமுச உள்ளிட்ட சங்கங்களின் தொழிலாளர்கள் மூலம் நாளை பேருந்துகளை இயக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

MinisterSivasankar GovtBus

#JUSTIN | மொத்த முதலீடுகளின் மதிப்பு எவ்வளவு?

TNGIM2024 MKStalin

#JUSTIN | பெண்கள் அதிகாரம் பெற்றால் நாடு வலிமை பெறும் - பிரதமர் மோடி

NarendraModi | ViksitBharatSankalpYatra

#JUSTIN | விஜயகாந்த்தின்

PiyushGoyal CaptainVijayakanth

#JUSTIN | ரூ.1,000 பொங்கல் பரிசு - அரசு பரிசீலிக்க உத்தரவு

PongalGift | TNGovt | MaduraiCourt

#JUSTIN | திட்டமிட்டபடி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்

PongalSpecialBus | Sivasankar

#BREAKING | பேருந்து தொழிற்சங்க வேலை நிறுத்தம் தொடங்கியது

BusStrike | TamilNadu | CITU

#JUSTIN | '11 இடங்களில் முன்பதிவு மையங்கள்' - சிவசங்கர்

#JUSTIN | தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச வேண்டும் - இபிஎஸ்

BusStrike | EdappadiPalaniswami

#BREAKING | "ரூ.6,64 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

TamilNaduGlobalInvestorsMeet2024 | TNGIM2024Tamilnadu | TNGIM2024 | MKStalin

 Hong Fu Industrial Group நிறுவனம் ₹1,500 கோடி முதலீடு  

Hong Fu Industrial Group நிறுவனம் ₹1,500 கோடி முதலீடு TNGIM2024Tamilnadu | TNGIM2024 | MKStalin | TNGovt

Long Yin Investment (Dean Shoes) நிறுவனம் ₹500 கோடி முதலீடு

Long Yin Investment (Dean Shoes) நிறுவனம் ₹500 கோடி முதலீடு TNGIM2024Tamilnadu | TNGIM2024 | MKStalin | TNGovt

 TATA Power Renewable Energy (Electronics) நிறுவனம் ₹800 கோடி முதலீடு 

TATA Power Renewable Energy (Electronics) நிறுவனம் ₹800 கோடி முதலீடு TNGIM2024Tamilnadu | TNGIM2024 | MKStalin | TNGovt

ரூ.42,768 கோடிக்கு அதானி குழுமம் முதலீடு

AdaniGroup

#நேர்படப்பேசு இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில்

Nerpadapesu | SupremeCourt | BilkisBano | Gujarat

தொழில்துறையினருக்கு முதல்வர் வழங்கிய உறுதி

MKStalin TNGIM2024

#JUSTIN | தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுக - டிடிவி தினகரன்

BusStrike | TTVDhinakaran

தமிழ்நாட்டில் அதானி குழுமம் 42,768 கோடிக்கு முதலீடு செய்கிறது 

தமிழ்நாட்டில் அதானி குழுமம் 42,768 கோடிக்கு முதலீடு செய்கிறது TamilNadu | AdaniGroup | Adani | TNGIM2024Tamilnadu | TNGIM2024

 புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ.500 - ஆளுநர் ஒப்புதல் 

புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ.500 - ஆளுநர் ஒப்புதல் Puducherry | PongalGift

 ஜனவரி 16ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் 

ஜனவரி 16ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் VandalurZoo | AAZP

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை Karaikal | Rain | SchoolLeave

 மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் - ஐ.என்.டி.யூ.சி 

மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் - ஐ.என்.டி.யூ.சி TamilNadu | INTUC | BusStrike