Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 06, 2024

PT WEB

#JUSTIN | இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

Pudukkottai | Jallikattu | Thatchankurichi

#JUSTIN | பொங்கல் பரிசு - கரும்பு கொள்முதலுக்கு குழு அமைப்பு

PongalGift | Pongal2024 | TNGovt

பொங்கலை பண்டிகையை போற்றும் விதமாக, 700 மில்லி கிராம் தங்கத்தை கொண்டு கரும்பு, பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றை சிற்பமாக வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த ஓவியர் யு.எம்.டி.ராஜா

Pongal2024

#BREAKING | 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

TirunelveliScienceCenter

#JUSTIN | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மாரிசெல்வராஜ் வாழ்த்து

HBDARRahman Mariselveraj

#JUSTIN | அனைவருக்கும் பொங்கல் பரிசு - ஓபிஎஸ் வலியுறுத்தல்

Pongal2024 TNGovt OPS

#JUSTIN | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு யுவன் பிறந்தநாள் வாழ்த்து

HBDARRahman Yuvan

#JUSTIN | 'RC16' படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

HBDARRahman RC16

#BREAKING | மற்றொரு மைல்கல்லை எட்டியது இந்தியா - பிரதமர் மோடி

PMModi AdityaL1 Sun Solar

#JUSTIN | தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு - முதல் பரிசு பைக்

Thatchankurichi Jallikattu

#BREAKING | L1 புள்ளியில் வெற்றிகரமாக ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம் - இஸ்ரோ

Sun ISRO AdityaL1

#JUSTIN | எம்.பி.ஏ., எம்.இ. நுழைவுத் தேர்வு - ஜன.10ல் விண்ணப்பிக்கலாம்

AnnaUniversity EntranceExam

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது #CaptainMillerTrailer | #CaptainMiller | #Dhanush

CaptainMiller

#BREAKING | L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம்

AdityaL1Mission

#BREAKING | ரூ.6,000 ரொக்கமாக தரப்பட்டது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

MadrasHighCourt

#BREAKING | தமிழகத்தில் ஆலை அமைக்கிறது வின்ஃபாஸ்ட்

VinFast TNGIM2024

#BREAKING | தொழில் வளர்ச்சியின் பெரும் பாய்ச்சல் - முதலமைச்சர்

VinFast MKStalin

#BREAKING | சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பு

Nilgiris leopard

#JUSTIN | திருச்செந்தூர்-நெல்லை: நாளை முதல் ரயில் இயக்கம்

ChendurExpress SouthernRailway

#JUSTIN | சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.31,000 கோடி முதலீடு

TNGIM2024

#JUSTIN | பட்டாசு ஆலை விபத்துகள் - அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

CrackersFactory FireAccident

#JUSTIN | GSTR படிவத்தினை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

GSTR

#JUSTIN | கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கையில் 6 போர்க்கப்பல்கள் - கடற்படை தளபதி

IndianNavy HariKumar

#JUSTIN | நெல்லையில் சான்றுகள் பெற சிறப்பு முகாம்கள் - மாவட்ட ஆட்சியர்

Certificate NellaiCollector

#BREAKING | பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை - எம்டிசி

MTC TransportWorkers

#JUSTIN | எளிமையாக இருந்தவர் கலைஞர் - ரஜினி

Rajinikanth Kalaingnar

"கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம் உள்ளது" - கமல்

Kalaingnar KamalHaasan

#BREAKING | பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Kalaingnar100 FilmCity MGRFilmCity MKStalin