Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 04, 2024

PT WEB

4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | இன்று பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி

NarendraModi | UdhayanidhiStalin | KheloIndia

#JUSTIN | 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains | WeatherUpdate

#JUSTIN | அம்பத்தூரில் சாலை திடீரென உள்வாங்கியது #Ambattur

#BREAKING | கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

ArvindKejriwal | Delhi | AAP

புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (04.01.24) காலை 9.30 மணிக்கு...

PudhuPudhuArthangal | PuthiyaThalaimurai

மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகுமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

Vijayakanth | Sivakumar | Karthi

#BREAKING | கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் - சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

Kilambakkam | CMDA | TNGovt

 பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - இருவர் ஆஜர் 

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - இருவர் ஆஜர் Periyar University

#JUSTIN | காவல் நிலையங்கள், குடியிருப்புகள் திறப்பு

MKStalin | PoliceStation

#BREAKING | காங்கிரஸில் இணைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா

Congress | YSSharmila |YSRTP

#JUSTIN | உலக முதலீட்டாளர் மாநாடு - முதலமைச்சர் ஆலோசனை

MKStalin | TamilNadu

  அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் 

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் ArvindKejriwal | ED | BJP

#JUSTIN | நான் பரப்புரை செய்வதை தடுக்கவே சம்மன் - அரவிந்த் கெஜ்ரிவால்

ArvindKejriwal | ED | BJP

 கவுதம சிகாமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு 

கவுதம சிகாமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு Gautham Sigamani | ED

பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடம் திறப்பு

MKStalin | Tambaram

  ‘லியோ’ படத்தில் எத்தனை வன்முறைக் காட்சிகள் உள்ளன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

‘லியோ’ படத்தில் எத்தனை வன்முறைக் காட்சிகள் உள்ளன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை MaduraiHighCourt | Leo | LokeshKanagaraj

விஜய் மீது காலணி வீச்சு - காவல்நிலையத்தில் புகார்

விஜய் மீது காலணி வீச்சு - காவல்நிலையத்தில் புகார் Vijay | Vijayakanth | Vijay Makkal Iyakkam

#JUSTIN | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14வது முறையாக நீட்டிப்பு

SenthilBalaji

#JUSTIN | "வெள்ள பாதிப்பு; பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்குக" - எடப்பாடி பழனிசாமி

EdappadiPalaniswami | PongalGift

#BREAKING | "பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை"

#BREAKING | "பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை"

#BREAKING | "ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#BREAKING | சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு  

#BREAKING | சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு

#BREAKING | இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு

INDvsSA TestCricket

#BREAKING | தமிழகத்திற்கு அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

#BREAKING | தமிழகத்திற்கு அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

#BREAKING | 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி

SchoolEducation

#JUSTIN | துணை முதல்வர் என்பது டம்மியான பதவி - ஓபிஎஸ்

OPS EPS

லட்சத்தீவில் பிரதமர் நரேந்திர மோடி! 

லட்சத்தீவில் பிரதமர் நரேந்திர மோடி!

விலைமதிப்பற்ற தொல்பொருள்களை, இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதுகாத்திட இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும் - கனிமொழி எம்.பி 

விலைமதிப்பற்ற தொல்பொருள்களை, இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதுகாத்திட இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும் - கனிமொழி எம்.பி

#BREAKING | தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் Adidas நிறுவனம்

adidas TNGIM2024

#BREAKING | புயல் நிவாரணம் - விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு தொடக்கம் 

#BREAKING | புயல் நிவாரணம் - விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு தொடக்கம்

#BREAKING | சென்னையில் மிதமான மழை

ChennaiRains

#BREAKING | டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி

RahulGandhi UdhayanidhiStalin

#BREAKING | இந்திய அணி அபார வெற்றி

TeamIndia 2ndTest INDvSA

#BREAKING | பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

PMModi UdhayanidhiStalin

#BREAKING | தோனிக்கு பிறகு தொடரை சமன்செய்த ரோகித்!

MSDhoni RohitSharma

#BREAKING | குறைந்த பந்துகளில் முடிவுக்கு வந்த INDvsSA டெஸ்ட்!

INDvSA 2ndTest

#BREAKING | உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்பு 

#BREAKING | உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்பு

#BREAKING | முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை - தமிழக அரசு

TNGovt MadrasHighCourt

#BREAKING | 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் எதிரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்டிருக்கும் பதாகை

UdhayanidhiStalin

#JUSTIN | சோனியா, ராகுலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு 

#JUSTIN | சோனியா, ராகுலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

#BREAKING | ஆவணங்களை சரிபார்க்க செந்தில் பாலாஜி தரப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி

SenthilBalaji MadrasHighCourt

#JUSTIN | நெல்லை - எழும்பூர் சிறப்பு ரயில் புறப்பாடு தாமதம்

SouthernRailway

#BREAKING | வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தல்: உதயநிதி 

#BREAKING | வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தல்: உதயநிதி

#JUSTIN | அரசுப் பள்ளிகளில் ஜன.8-10 வரை தூய்மைப் பணி

NamathuPalliMilirumPalli

#JUSTIN | அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை 

#JUSTIN | அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை

#BREAKING | குரூப் 1,2 தேர்வு முடிவு பிப்ரவரிக்குள் வெளியீடு

TNPSCExam

#JUSTIN | "போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக" - இபிஎஸ்

EdappadiPalaniswami

#BREAKING | சென்னையில் மாரத்தான் - போக்குவரத்து மாற்றம் 

#BREAKING | சென்னையில் மாரத்தான் - போக்குவரத்து மாற்றம்

#JUSTIN | குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் - அண்ணாமலை #BJP | #TamilNadu | #Annamalai | #PMModi

BJP Annamalai PMModi