Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 01, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

மகனுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கே.பாபு!

JusticeKBabu

#JUSTIN | பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு

OPanneerselvam PMModi

#BREAKING | "எவ்வளவு மழை பெய்யும் என்பதைத் தெரிவிக்கவில்லை" - முதல்வர்

MahaKavithai MKStalin

#BREAKING | வைரமுத்துவுக்கு என் கட்டளை - முதல்வர்

#JUSTIN | பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்

Pongal2024

#JUSTIN | "டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - அண்ணாமலை

TNPSC Annamalai

#BREAKING | “97.38% ரூ.2000 நோட்டுகள் திரும்பபெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'G.O.A.T' படத்தின் Second Look வெளியானது

GOAT | GreatestOfAllTime | Thalapathy68 | Vijay | VenkatPrabhu

#JUSTIN | வண்டலூர் பூங்காவிற்கு இன்று மட்டும் 15,690 பேர் வருகை

VandalurZoo | ArignarAnnaZoologicalPark

#JUSTIN | டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி

GST

இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் - நடிகர் பிரேம்ஜி

PremgiAmaren HappyNewYear2024

#BREAKING | தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

Earthquake

#JUSTIN | டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து

Krishnagiri

#JUSTIN | புதிய பாதுகாப்பு வாகனங்களுடன் முதல்வர்

#JUSTIN | கரை ஒதுங்கிய மியான்மர் தெப்பம்

Raft

#JUSTIN | கரை ஒதுங்கிய மியான்மர் தெப்பம் #Vedaranyam | #Myanmar | #Raft

#BREAKING | ரஷ்யாவிலும் நிலநடுக்கம்

Russia | Earthquake

#JUSTIN | ராமர் கோயில் கும்பாபிஷேகம் - அழைப்பிதழ் வழங்கிய எல்.முருகன்

Lmurugan Ayodhya

#BREAKING | ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

Earthquake | Japan | Tsunami

#Earthquake | #Japan | #Tsunamiஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம்!

Earthquake | Japan | Tsunami

#JUSTIN | இரவு கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை

NewYear2024 | Chennai | NewYearCelebration

#BREAKING | சுனாமி எச்சரிக்கை விடுப்பு

சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

#JUSTIN | ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

#JUSTIN | எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? - அன்புமணி

AnbumaniRamadoss | PMK

வடபழனி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு கோவிலின் சார்பாக வைக்கப்பட்டுள்ள இலவச காலணி பாதுகாப்பு இடம்.

இலவச காலணி பாதுகாப்பு இடம்.

“நாடும் நமதே, 40 நமதே”

“நாடும் நமதே, 40 நமதே”

#JUSTIN | பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழப்பு

Tirupathur | Ambur | Accident

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'G.O.A.T' படத்தின் Second Look இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

#JUSTIN | திருச்சியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 4 பேர் பலி

Tiruchirappalli | Ariyamangalam

#JUSTIN | மகர விளக்கு பூஜை - வைஃபை சேவை தொடக்கம்

Kerala | Sabarimala | Sabarimalai | FreeWIFI | WIFI

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து!

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து!

விண்ணில் பாய்ந்தது PSLV C58 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது PSLV C58 ராக்கெட்

#JUSTIN | ODI-க்கும் Good Bye - ஓய்வை அறிவித்தார் வார்னர்!

ODI-க்கும் Good Bye - ஓய்வை அறிவித்தார் வார்னர்!

#JUSTIN | விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்

விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று!

திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் யோகி பாபு

திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் யோகி பாபு சிறப்பு தரிசனம்

 வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது

வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது

பாதைகள் வேறு, வேறு இருக்கலாம் ஆனால், பயணம் ஒன்று தான் முடிவை நோக்கி...

பாதைகள் வேறு, வேறு இருக்கலாம் ஆனால், பயணம் ஒன்று தான் முடிவை நோக்கி...

590வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

590வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

நெல்லை: 2024 புத்தாண்டையொட்டி சிதம்பராபுரம் அய்யா கோயிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

NewYear

#BREAKING | புத்தாண்டு சிறப்பு வழிபாடு

NewYear

நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்துடன் 2024 புத்தாண்டை வரவேற்றனர் !

Welcome2024

2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

NewYear2024