Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 29, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

PT WEB

JUSTIN | திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை

திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை

#JUSTIN | சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து!

சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து!

#NewsUpdate | பயணி உயிரிழந்த விவகாரம் - ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம்

யணி உயிரிழந்த விவகாரம் - ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம்

#BREAKING | உச்சநீதிமன்றம் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | " 2028ல் விண்வெளியில் ஆய்வு மையம்" - சோம்நாத்

" 2028ல் விண்வெளியில் ஆய்வு மையம்" - சோம்நாத்

#BREAKING | தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி

தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி

#JUSTIN | சிறைவாசத்தில் இருந்து விடுவியுங்கள்: ராபர்ட் பயஸ்

சிறைவாசத்தில் இருந்து விடுவியுங்கள்: ராபர்ட் பயஸ்

#BREAKING | தேர்வு மையங்களில் உரிய வசதி: அன்பில் மகேஷ்

தேர்வு மையங்களில் உரிய வசதி: அன்பில் மகேஷ்

#JUSTIN | கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆணை

கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆணை

#BREAKING | சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

#BREAKING | ஸ்டெர்லைட் ஆலை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

#JUSTIN | திரிணாமுல் கட்சியில் இருந்து ஷாஜகான் ஷேக் நீக்கம்

திரிணாமுல் கட்சியில் இருந்து ஷாஜகான் ஷேக் நீக்கம்

#BREAKING | உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

#JUSTIN | வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் நிலை தெரியவரும் - கார்த்தி சிதம்பரம்

வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் நிலை தெரியவரும் - கார்த்தி சிதம்பரம்

#JUSTIN | சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவு

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவு

#BREAKING | கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜகவில் மாநில அளவில் குழு

Annamalai BJP

#JUSTIN | தென் மாவட்டங்களில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் - ரவீந்திரநாத்

LokSabhaElections2024 OPRavindranath

#JUSTIN | காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளது - வைகைச்செல்வன்

Congress Vaigaichelvan LokSabhaElection

#PTEXCLUSIVE | இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தை நாட முடிவு - ஓபிஎஸ்

OPS TwoLeaves

#JUSTIN | மன்சூர் அலிகானுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்த உத்தரவு ரத்து

MansoorAliKhan MadrasHighCourt

#BREAKING | நல்ல எதிர்க்கட்சியாக இருக்க பாஜகவுக்கு வாழ்த்துகள் - முதல்வர்

PMModi MKStalin

#BREAKING | பிரதமர் மோடிக்கு திமுகவை குறைசொல்ல எந்த தகுதியும் இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin BJP DMK

#BREAKING | மத்திய அரசின் எந்தத் திட்டங்களுக்கு தடையாக இருந்தோம்? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

PMModi MKStalin

#BREAKING | பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin PMModi

#BREAKING | இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள்

LokSabhaElection CPI

#BREAKING | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 2 தொகுதிகள்

LokSabhaElection CPIM

#BREAKING | இமாச்சல பிரதேசத்தில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்

HimachalPradesh

#BREAKING | சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை? - சென்னை உயர்நீதிமன்றம்

TNGovt Santhan MadrasHighCourt

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் 'வடக்கன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்ககை நடிகர் நாசர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் 'வடக்கன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்ககை நடிகர் நாசர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

#BREAKING | பல்கலை. நிதிப் பிரச்னை - உயர்மட்டக் குழு அமைப்பு

TNGovt University

#BREAKING | "தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது" - இந்திய கம்யூனிஸ்ட்

CPI DMK LokSabhaElection

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு

Goldrate

#JUSTIN | சந்தேஷ் காளி விவகாரத்தில் திரிணாமுல் நிர்வாகி ஷாஜகான் கைது

SandeshkhaliViolence TMC Shahjahan

#JUSTIN | திமுகவுடன் இன்று இடதுசாரிகள், மதிமுக, விசிக பேச்சுவார்த்தை

LokSabhaElection DMK

#NEWSUPDATE | ManjummelBoys படக்குழுவுக்கு உதயநிதி பாராட்டு

ManjummelBoys UdhayanidhiStalin

#BREAKING | திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு

JafferSadiq

#JUSTIN | 'G.O.A.T' பட ஷூட்டிங்கிற்காக, லொகேஷன் தேர்வு செய்ய மாஸ்கோ சென்றுள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

ArchanaKalpathi GOAT

#JUSTIN | போக்குவரத்து விதிமீறல் செய்து ஃபுட் ரிவ்யூ செய்தவருக்கு அபராதம்

Foodreview Helmet Chennai

#NEWSUPDATE | இன்னிங்ஸைத் தொடங்கிய மாமா - மருமகன்

AFGvsIRE TestCricket

#NEWSUPDATE | 51,000 பேருக்கு அன்னதானம் அளித்த முகேஷ் அம்பானி

MukeshAmbani AnantAmbani Gujarat

#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice