Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 11, 2024

PT WEB

#BREAKING | எம்.பி. தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம்

எம்.பி. தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம்

#JUSTIN | விஜய்க்கு இபிஎஸ் வாழ்த்து

ADMK Vijay EPS

#BREAKING | இன்னும் 10 நாட்களில் தெரியும் - இபிஎஸ்

EPS DMK

#JUSTIN | சதிகளை சுவாமி தயானந்த் சரஸ்வதி வருகை தகர்த்தெறிந்தது - பிரதமர் மோடி

PMModi SwamiDayanandSaraswati

#BREAKING | மீண்டும் ஒருமுறை உறுதியாகச் சொல்கிறேன் - இபிஎஸ்

EPS BJP

#JUSTIN | U19 World Cup: ஆஸ்திரேலியா பேட்டிங்

INDvAUS U19WorldCup2024 U19WorldCup

#BREAKING | பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதி - இபிஎஸ்

EPS ADMK BJP

#JUSTIN | போதிய வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி - அன்புமணி

AnbumaniRamadoss Kilambakkam

#JUSTIN | மீனவர்கள் கைது-ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

Rameswaram

திருப்பூர்: திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்

Tiruppur FarmersProtest

#JUSTIN | நேற்றைய தினம் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு

TNGovt Kilambakkam

#JUSTIN | "குடும்ப அட்டைதாரர்கள் வசதிபடி கைரேகை பதியலாம்" - தமிழக அரசு

RationShop TNGovt Fingerprint

#JUSTIN | சைதை துரைசாமி குடும்பத்திடம் ரத்தப் பரிசோதனை

VetriDuraisamy BloodTest

#JUSTIN | வழக்கமான பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்

KilambakkamBusTerminus MinisterSivasankar

#JUSTIN | ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு

OmniBusStand Mudichur

#NEWSUPDATE | ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைந்தனர்

BJP Annamalai

#JUSTIN | பராமரிப்புப் பணி - 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து

Chennai ChennaiLocalTrain

#JUSTIN | சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்ப்பு

SivajiKrishnamurthy Duraimurugan

#BREAKING | தேர்தலுக்கான வார் ரூமை திமுக அமைத்தது

DMK MKStalin

#JUSTIN | ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?

U19WorldCup INDvAUS

#JUSTIN | கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் தொடக்கம்

Sivaganga Devakottai KandadeviSwarnaMoortheeswararTemple

#JUSTIN | ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம்

JPNadda BJP

#JUSTIN | இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா

JPNadda BJP Chennai

#JUSTIN | ஹரியானாவில் இணையதள சேவைக்கு தற்காலிக தடை

Haryana FarmerProtest

கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்!

MorningMotivation

#JUSTIN | 631வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice