Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 04, 2024

PT WEB

#JUSTIN | பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற வேண்டும்: தம்பிதுரை

பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற வேண்டும்: தம்பிதுரை

#JUSTIN | சுற்றுச்சூழல் இழப்பீடு: ரூ.5.92 கோடி செலுத்த பரிந்துரை

சுற்றுச்சூழல் இழப்பீடு: ரூ.5.92 கோடி செலுத்த பரிந்துரை

#JUSTIN | நடன வீடியோ: சைபர் கிரைமில் அறநிலையத்துறை புகார்

நடன வீடியோ: சைபர் கிரைமில் அறநிலையத்துறை புகார்

#JUSTIN | அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு

அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு

#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானோர் விடுபட்டு விடக் கூடாது: அமைச்சர் உதயநிதி

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானோர் விடுபட்டு விடக் கூடாது: அமைச்சர் உதயநிதி

அயன் பட பாணியில் மலக்குடலில் தங்கம் கடத்தல்!

அயன் பட பாணியில் மலக்குடலில் தங்கம் கடத்தல்!

#JUSTIN | விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாஜக அநீதி: ராகுல்காந்தி

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாஜக அநீதி: ராகுல்காந்தி

#JUSTIN | காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

காவிரி நீரை பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

"GOAT" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புதுச்சேரியில் நடிகர் விஜய்யை காண குவிந்த ஏராளமான ரசிகர்கள்

"GOAT" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் புதுச்சேரியில் நடிகர் விஜய்யை காண குவிந்த ஏராளமான ரசிகர்கள்

#JUSTIN | 11ஆம் தேதி ஜெ.பி.நட்டா தலைமையில் பொதுக்கூட்டம்

11ஆம் தேதி ஜெ.பி.நட்டா தலைமையில் பொதுக்கூட்டம்

#PTPrime | விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் அருண் ராஜா காமராஜ்

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் அருண் ராஜா காமராஜ்

அரசியல் அனுபவமே இல்லாத கத்து குட்டி அண்ணாமலை - நடிகர் எஸ்.வி.சேகர்

அரசியல் அனுபவமே இல்லாத கத்து குட்டி அண்ணாமலை - நடிகர் எஸ்.வி.சேகர்

#BREAKING | நாடாளுமன்ற தேர்தல்: முதல்வர் காணொளியில் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல்: முதல்வர் காணொளியில் ஆலோசனை

#JUSTIN | "பாஜகவில் இணைய தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது" - அரவிந்த் கெஜ்ரிவால்

"பாஜகவில் இணைய தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது" - அரவிந்த் கெஜ்ரிவால்

#JUSTIN | செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்

செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்

JUSTIN | "லாரி ஓட்டுநர்களுக்கு நவீன வசதியுடன் தங்கும் மையம்"

"லாரி ஓட்டுநர்களுக்கு நவீன வசதியுடன் தங்கும் மையம்"

#JUSTIN | குக்கர் சின்னத்தில் அமமுக போட்டி?- தினகரன் பதில்

குக்கர் சின்னத்தில் அமமுக போட்டி?- தினகரன் பதில்

#JUSTIN | மோடியை எதிர்த்து வேட்பாளர்கள் இல்லை - அண்ணாமலை

Annamalai BJP

#JUSTIN | 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது - பிரதமர் மோடி

PMModi BJP

#BREAKING | தமிழக மீனவர்களுக்கு பாஜக உதவவில்லை - அனிதா ராதாகிருஷ்ணன்

AnithaRadhakrishnan BJP TNFishermen

#JUSTIN | வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்கிறோம் - ராகுல் காந்தி

BharatJodoNyayaYatra BJP RahulGandhi

#JUSTIN | நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை - ராமதாஸ்

Fishermen Ramadoss

"என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" - நடிகர் விஜய் நன்றி

ActorVijay

#BREAKING | வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

ActorVijay

#JUSTIN | EVM - "டெக்னிக்கலாக முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது": முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி

SYQuraishi ElectionCommission EVM

#JUSTIN | பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்போம் - ஜெயக்குமார்

Jayakumar BJP

#JUSTIN | ED எங்கள் கதவை தட்ட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் துரைமுருகன்

DuraiMurugan Annamalai ED

#JUSTIN | மநீம கட்சியுடன் பேச்சுவார்த்தை - முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் பெரியசாமி

MKStalin KamalHaasan

#JUSTIN | விசிக, ஐயூஎம்எல் உடன் பிப்.12ல் பேச்சுவார்த்தை

VCK IUML

#JUSTIN | 3 நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi

#BREAKING | எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம் - மதிமுக

LokSabhaElection MDMK

#BREAKING | திமுக - மதிமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை

MDMK LokSabhaElection

#JUSTIN | கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம் - சிபிஎம்

LokSabhaElection CPM

#BREAKING | திமுக-மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

CPM DMK LoksabhaElection

#JUSTIN | கூட்டணி தொடர்பாக பேச டெல்லி செல்கிறேன் - ஜி.கே.வாசன்

GKVasan LoksabhaElection

#JUSTIN | ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை

KoyambeduMarket Garlic

#JUSTIN | மதுரையில் விஜய் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

ActorVijay

திருவாரூரில் அதிமுகவை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக இருவரை பிடித்து காவல்துறை விசாரணை!

Tiruvarur ADMK

#BREAKING | சிலியில் காட்டுத்தீ - 46 பேர் உயிரிழப்பு

#JUSTIN | தமிழக ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்

GovernorRNRavi Delhi

#JUSTIN | ட்ரோல் எனக்கு புதிதல்ல: தமிழிசை

TamilisaiSoundararajan

#JUSTIN | குமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

SpecialTrain

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நினைவு தினம் இன்று!

VaniJairam

#JUSTIN | மதிமுக, CPM உடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

MDMK LoksabhaElection

#BREAKING | தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது

Fishermen Srilanka

உலக புற்றுநோய் தினம் இன்று!

WorldCancerDay

#MorningMotivation | முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்!

PTMotivation MorningMotivation

#JUSTIN | 624வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice