Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 20, 2023

PT WEB

#BREAKING | மழை வெள்ள பாதிப்பு - மத்தியக் குழு இன்று ஆய்வு

#BREAKING | இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா

SaniPeyarchi | Thirunallar

சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிப்பு

SahityaAkademiAward

#BREAKING | செயல்படத் தொடங்கியது நெல்லை ரயில் நிலையம்

Nellai | Train | NellaiRain

#BREAKING | ஸ்ரீவைகுண்டத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள்

#BREAKING | திருச்செந்தூர் கோயில் காத்திருக்கும் பக்தர்கள்!

Thiruchendur | Rain

#JUSTIN | ரூ.12,659 கோடி வழங்க முதல்வர் கோரிக்கை

MKStalin | NarendraModi | TNRain

புதிய தலைமுறை செய்தி எதிரொலி! திருச்செந்தூரில் மீட்கப்பட்ட பக்தர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி! திருச்செந்தூரில் மீட்கப்பட்ட பக்தர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கம் Sivasankar | Thiruchendur | FreeBus

ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது Srivaikuntam

#JUSTIN | களப் பணியில் கோவை இளைஞர்கள்!

Nellai | TNRains | Coimbatore

ரயில் பயணிகளின் கவனத்திற்கு...!

Thiruchendur | Train

#BREAKING | தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் ஆய்வு

Thoothukudi | TNRains | SouthTNRains

"அரசுப் பேருந்துகளில் வெள்ள நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம்" - போக்குவரத்துத்துறை

சபரிமலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்!

Sabarimala | Sekarbabu

 ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் மறுப்பு  

ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் மறுப்பு MaduraiHighCourt | AnkitTiwari | ED

#BREAKING | "பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது" - சோனியா காந்தி

SoniaGandhi | Congress | BJP

 நாடாளுமன்ற விவகாரம் - குடியரசுத் தலைவர் கண்டனம் 

நாடாளுமன்ற விவகாரம் - குடியரசுத் தலைவர் கண்டனம் DroupadiMurmu | Parliament

 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை  

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை MKStalin | TNRains | SouthTNRains

மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 

மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு MKStalin | SouthTNRains | TNRains

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு TNRains | SouthTNRains | AnithaRadhakrishnan

#BREAKING | பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஸ்

#JUSTIN | வெள்ளத்தின்போது பக்தர்களுக்கு உணவளித்த கோயில் நிர்வாகம்

Thiruchendur | TNRain

#JUSTIN | "வாகனங்களை சீரமைக்க சிறப்பு முகாம் நடத்துக"

TNRains | FloodVehicles

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளச்சேதம் குறித்த கணக்கெடுப்பு கிராம வாரியாக துவக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளச்சேதம் குறித்த கணக்கெடுப்பு கிராம வாரியாக துவக்கம் Tirunelveli | TNRains | SouthTNRains

  'சாதி மத பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

'சாதி மத பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை MaduraiHighcourt | Jallikattu

#BREAKING | சாகித்ய அகாடமி 2023 விருதுகள் அறிவிப்பு  

#BREAKING | சாகித்ய அகாடமி 2023 விருதுகள் அறிவிப்பு

#JUSTIN | "வழக்கம்போல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயங்கும்" - அமைச்சர் சிவசங்கர்

- அமைச்சர் சிவசங்கர்

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

#JUSTIN | "ஓரவஞ்சனையுடன் மத்திய அரசு செயல்படுகிறது"

"ஓரவஞ்சனையுடன் மத்திய அரசு செயல்படுகிறது"

#JUSTIN | தூத்துக்குடி மழை பாதிப்பு - தந்தை, மகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மழை பாதிப்பு - தந்தை, மகள் உயிரிழப்பு

#JUSTIN | "ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுகிறோம்"

"ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுகிறோம்"

#JUSTIN | லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ED சம்மன்

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ED சம்மன்

#JUSTIN | "விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி"

"விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி"

#BREAKING | திருநெல்வேலியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

#BREAKING | திருநெல்வேலியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING | வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(டிச.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

#BREAKING | வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(டிச.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

#BREAKING | அரசு ஊழியர்கள் மீது புதுச்சேரி முதல்வர் அதிருப்தி 

#BREAKING | அரசு ஊழியர்கள் மீது புதுச்சேரி முதல்வர் அதிருப்தி

2023ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சாஹித்ய அகாடமி விருதை தனது நீர்வழிப் படுஉம் தமிழ் நாவலுக்காக வென்ற பிரபல எழுத்தாளர் திரு. ராஜசேகரன் தேவிபாரதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். - ஆளுநர் ஆர்.என்.ரவி 

2023ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சாஹித்ய அகாடமி விருதை தனது நீர்வழிப் படுஉம் தமிழ் நாவலுக்காக வென்ற பிரபல எழுத்தாளர் திரு. ராஜசேகரன் தேவிபாரதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். - ஆளுநர் ஆர்.என்.ரவி

#JUSTIN | சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன்

KamalHaasan SahityaAkademiAward Devibharathi

#BREAKING | முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது 

#BREAKING | முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது

#BREAKING | வைஷாலிக்கு அர்ஜூனா விருது 

#BREAKING | வைஷாலிக்கு அர்ஜூனா விருது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வெளியானது

'Merry Christmas' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

MerryChristmasTrailer MerryChristmas

#JUSTIN | ஜனவரி 3ல் புத்தகக் காட்சி தொடக்கம்

ஜனவரி 3ல் புத்தகக் காட்சி தொடக்கம்

#JUSTIN | 2023 கேல் ரத்னா விருது அறிவிப்பு

NationalSportsAward MajorDhyanChandKhelRatna

#JUSTIN | 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

TNPSCExam

#JUSTIN | தமிழக செஸ் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருது அறிவிப்பு

RBRamesh DronacharyaAward

#JUSTIN | தமிழக மக்களுடன் பிரதமர் துணை நிற்பார் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman TNRains PMModi

#JUSTIN | அர்ஜூனா விருது வென்றதில் மகிழ்ச்சி - செஸ் வீராங்கனை வைஷாலி

ArjunaAward Vaishali

#BREAKING | பொன்முடிக்கு நாளை தண்டனை அறிவிப்பு

MinisterPonmudi MadrasHighCourt

சென்னையில் நடைபெற்ற மாநில காவல் திறனாய்வு போட்டியில் 8 பதக்கங்களை வென்ற மதுரை மாநகர காவல் துறை அணி

சென்னையில் நடைபெற்ற மாநில காவல் திறனாய்வு போட்டியில் 8 பதக்கங்களை வென்ற மதுரை மாநகர காவல் துறை அணி

#JUSTIN | முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவு அகற்றம்

முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவு அகற்றம்