Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 18, 2023

PT WEB

#JUSTIN | 576வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | 576வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | உனது பின்னடைவே உனக்கு நேரமில்லை என்ற எண்ணம் தான்! 

#MorningMotivation | உனது பின்னடைவே உனக்கு நேரமில்லை என்ற எண்ணம் தான்!

#BREAKING | எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?

Leave | HeavyRain | College | TNRains

நடிகை கேப்ரியலா பிறந்த தினம் இன்று! 

நடிகை கேப்ரியலா பிறந்த தினம் இன்று!

#BREAKING | தொடர் கனமழை - ரயில் சேவைகள் பாதிப்பு

TNRains | Train | NellaiRains

#BREAKING | நெல்லை விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு 

#BREAKING | நெல்லை விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு

#BREAKING | அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate | TNRain

#BREAKING | இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Idukki | Rain | MullaperiyarDam

#BREAKING | தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை

Rain | TNRain | Thoothukudi

#BREAKING | குமரியில் நிரம்பும் அணைகள் - உபரிநீர் வெளியேற்றம் 

#BREAKING | குமரியில் நிரம்பும் அணைகள் - உபரிநீர் வெளியேற்றம்

#BREAKING | சுகாதார மையத்திற்குள் புகுந்த வெள்ளம்

#BREAKING | சுகாதார மையத்திற்குள் புகுந்த வெள்ளம்

#BREAKING | கனமழை எதிரொலி - கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சேர்ப்பு 

#BREAKING | கனமழை எதிரொலி - கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சேர்ப்பு

#BREAKING | விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் 

#BREAKING | விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

#BREAKING | நெல்லை விரையும் அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin | Nellai | TNRains

#BREAKING | 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

Virudhunagar | TNRain | HeavyRain

திருநெல்வேலி: அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கார்கள்  

திருநெல்வேலி: அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள கார்கள்

#BREAKING | தென் தமிழகத்தில் மிக அதிக கனமழை தொடர வாய்ப்பு 

#BREAKING | தென் தமிழகத்தில் மிக அதிக கனமழை தொடர வாய்ப்பு

தீவு போல் காட்சியளிக்கும் தூத்துக்குடி ரயில் நிலையம்! 

தீவு போல் காட்சியளிக்கும் தூத்துக்குடி ரயில் நிலையம்!

#BREAKING | நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

TNRains

#BREAKING | அந்திரத்தில் தொங்கும் தண்டவாளம்

Thiruchendur | TrainTrack | #TNRains

#BREAKING | தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குக: இபிஎஸ்

#EdappadiPalaniswami

#BREAKING | 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது

TNRains

#BREAKING | பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள முதலமைச்சர்

PMModi TNGovt

#BREAKING | நெல்லையில் மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்!

நெல்லையில் மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்!

#BREAKING | விரைவில் நிலைமை சீரடையும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

விரைவில் நிலைமை சீரடையும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

Fake Card, Fake News

#BREAKING | டெல்லி புறப்பட்டார் முதல்வர்

டெல்லி புறப்பட்டார் முதல்வர்

#JUSTIN | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை

#BREAKING | குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க முடிவு

TNRains TNSouthRains GovtBus

  காலி பேரலில் படகு அமைத்து மக்களே மீட்புப்பணி 

காலி பேரலில் படகு அமைத்து மக்களே மீட்புப்பணி Nellai | TNSouthRains | RainInSouth | TNRains

#BREAKING | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#JUSTIN | "பெரும்பான்மையான இடங்களில் மின் விநியோகம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

"பெரும்பான்மையான இடங்களில் மின் விநியோகம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

#BREAKING | மக்களை மீட்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin TNRains

#JUSTIN | தன்னார்வலர்களுக்கு வாட்ஸ் அப் எண் - அரசு அறிவிப்பு

தன்னார்வலர்களுக்கு வாட்ஸ் அப் எண் - அரசு அறிவிப்பு

#BREAKING | முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர்

#BREAKING | முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் #MKStalin | #Delhi | #PMModi | #Narendermodi

I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்

I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்

#JUSTIN | "800 ரயில் பயணிகளுக்கு ஹெலிகாப்டரில் உணவு" - ரயில்வே

ரயில்வே

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் ThangamThennarasu | Heavyrains |Tirunelveli | Nellai | HeavyRain | TNRain

 2 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை 

2 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை Heavyrains |Tirunelveli | Thoothukudi | HeavyRain | TNRain | PublicHoliday

#JUSTIN | "நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#JUSTIN | ஆட்சியர்கள், உள்துறை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை

ஆட்சியர்கள், உள்துறை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை

#JUSTIN | தென்மாவட்டங்களுக்கு நாளை இபிஎஸ் பயணம்

தென்மாவட்டங்களுக்கு நாளை இபிஎஸ் பயணம்

#JUSTIN | "ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர்" - ரயில்வே

"ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர்" - ரயில்வே

#JUSTIN | 3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பு

3 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பு

டெல்லியில் நாளை(டிச.19) இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நாளை(டிச.19) இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | சவாலான சூழலில் உள்ளோம் - முதல்வர்

சவாலான சூழலில் உள்ளோம் - முதல்வர்

#JUSTIN | "நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு" - உள்துறை செயலாளர்

AmudhaIAS heavyrainfall

#JUSTIN | மழை பாதிப்பு - மீட்புப் பணியில் முப்படை

மழை பாதிப்பு - மீட்புப் பணியில் முப்படை

#BREAKING | மீண்டும் மாநாடு ஒத்திவைப்பு

DMKYouthWingConference TNRains

#BREAKING | ஹெலிகாப்டர் பாதியில் தரையிறக்கம்

Helicopter RainInSouth

#BREAKING | "வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்" - அமைச்சர் மனோ தங்கராஜ்

MinisterManoThangaraj IMD