Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 17, 2023

PT WEB

#JUSTIN | 575வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை  

#JUSTIN | 575வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் புதிய நாளே... கடந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்கலாம்...  

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் புதிய நாளே... கடந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்கலாம்...

#JUSTIN | முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல் 

#JUSTIN | முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்

நடிகை ஜெயசுதா பிறந்த தினம் இன்று! 

நடிகை ஜெயசுதா பிறந்த தினம் இன்று!

#BREAKING | 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

#BREAKING | 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#BREAKING | மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் இன்று பயணிக்கலாம் 

#BREAKING | மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் இன்று பயணிக்கலாம்

#BREAKING | நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் இயக்கிய 768 பேர் 

#BREAKING | நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் இயக்கிய 768 பேர்

#BREAKING | எண்ணெய்க் கழிவு கலந்த இடத்தில் கமல் ஆய்வு 

#BREAKING | எண்ணெய்க் கழிவு கலந்த இடத்தில் கமல் ஆய்வு

#BREAKING | பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்கள்: முதல்வர் 

#BREAKING | ரூ.6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம் 

#BREAKING | ரூ.6,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்

#BREAKING | ஆளுநர், முதல்வர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம் 

#BREAKING | ஆளுநர், முதல்வர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்

#BREAKING | தமிழகத்திற்கு இன்றும் ஆரஞ்சு அலர்ட் 

#BREAKING | தமிழகத்திற்கு இன்றும் ஆரஞ்சு அலர்ட்

யார் யாருக்கு நிவாரணத் தொகை? 

யார் யாருக்கு நிவாரணத் தொகை?

#BREAKING | மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: பிரேமலதா 

#BREAKING | மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: பிரேமலதா

#BREAKING | 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate | TNRains

#JUSTIN | ஆவடியில் ஓடும் காரில் தீ விபத்து

Avadi | Car | FireAccident

#BREAKING | தென் மாவட்ட மக்களே உஷார் - கனமழை எச்சரிக்கை

Nellai | Kanyakumari | Heavyrain | WeatherUpdate

#BREAKING | பேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர்த்திறப்பு

PechiparaiDam | PerunchaniDam

#JUSTIN | களக்காடு தரைப்பாலம் மூழ்கியது - சாலை துண்டிப்பு

Rain | Nellai

#BREAKING | பேரிடர் மீட்புக் குழு 3 மாவட்டங்களுக்கு விரைவு🚨  

#BREAKING | பேரிடர் மீட்புக் குழு 3 மாவட்டங்களுக்கு விரைவு🚨

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடல் ‘தேர் திருவிழா’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடல் ‘தேர் திருவிழா’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது

#BREAKING | எண்ணெய்க் கழிவு - குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 

#BREAKING | எண்ணெய்க் கழிவு - குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

#BREAKING | 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain | WeatherUpdate | TNRains

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழைக்கால அவசர உதவி எண்களை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழைக்கால அவசர உதவி எண்களை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

#BREAKING | 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate

#BREAKING | முதலாவது ஒருநாள் போட்டி: தென்னாப்ரிக்கா பேட்டிங் 

#BREAKING | முதலாவது ஒருநாள் போட்டி: தென்னாப்ரிக்கா பேட்டிங்

#BREAKING | 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

Heavyrain RedAlert

#BREAKING | தூத்துக்குடி விமானங்கள் மதுரையில் தரையிறங்கின

Thoothukudi | Madurai

#JUSTIN | டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் நிவாரணம் - அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin ChennaiRains

5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்!

ArshdeepSingh | INDvSA

#BREAKING | இந்திய அணிக்கு 117 ரன்கள் இலக்கு

Teamindia INDvSA

#JUSTIN | வீடுகளைச் சூழ்ந்த வெள்ள நீர்

HeavyRain Radhapuram

#BREAKING | நெல்லையில் தற்காலிக முகாம்கள் தயார் - மாநகராட்சி

Tirunelveli | Nellai | Rain

#நேர்படப்பேசு 17.12.2023 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

CPCL | Meyyanathan | EnnoreOilSpill | Ennore | NerpadaPesu

#BREAKING | உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட முதல்வர் ஆணை

HeavyRain ThamirabaraniRiver

#BREAKING | தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - பிரதீப் ஜான்

HeavyRain

#JUSTIN | டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள்! - நாதன் லயன் சாதனை

NathanLyon TestMatch

#BREAKING | தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் நாளை விடுமுறை

Rain | Leave | Thoothukudi | Kanyakumari | Tenkasi

அறிமுக ஒருநாள் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன்!

INDvsSA | SaiSudharsan | ODI

#BREAKING | 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

HeavyRain

#BREAKING | இந்திய அணி அபார வெற்றி

1STODI SAvIND

#BREAKING | நெல்லையில் தொடரும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

HeavyRain Nellai

நெல்லையப்பர் கோயிலைச் சூழ்ந்துள்ள மழைநீர்

#BREAKING | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

ManonmaniamSundaranarUniversity

#BREAKING | மழை பாதிப்பு குறைவாக உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்

HeavyRain MinisterManoThangaraj

#JUSTIN | ஆசியக்கோப்பை வென்றது வங்கதேச அணி!

ACCMensU19AsiaCup

#JUSTIN | நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர் உடனடியாக முழுவதும் அகற்றப்பட்டது - அமைச்சர் டிஆர்பி ராஜா

TirunelveliGovtHospital

#BREAKING | 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை

MKStalin HeavyRain

#BREAKING | ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

HeavyRain Ramanathapuram

#BREAKING | 4 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

MKStalin HeavyRain

PMModi#BREAKING | 4 மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம்

AnnaUniversity

#JUSTIN | உணர்வுப்பூர்வமான உறவுப்பாலம் - பிரதமர் மோடி

PMModi

#BREAKING | விருதுநகர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

HeavyRain Virudhunagar

#BREAKING | 4 மாவட்டங்களுக்கு நாளை காலை வரை ரெட் அலர்ட்

RedAlert Heavyrain

#BREAKING | பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை - ஆவின்

Aavinmilk TNRains

#BREAKING | தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

TNFishermen

#BREAKING | "அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ThangamThennarasu TNRains

#BREAKING | மதுரையில் இருந்து பால் வரவழைக்க ஏற்பாடு - நெல்லை ஆட்சியர்

Heavyrain Milk NellaiCollector

#BREAKING | 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

TNRains HeavyRain