Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 13, 2023

PT WEB

#BREAKING | விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு

Parliament LokSabha LokSabhaSecurityBreach

#BREAKING | திருத்தணி கோயிலுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை - கோயில் நிர்வாகம்

TiruthaniMuruganTemple Tiruttani

#BREAKING | எண்ணூர் எண்ணெய் கசிவை அகற்ற 75 படகுகள் - தமிழ்நாடு அரசு

Ennore | TNGovt

#BREAKING | "ரேஷன் கார்டு இல்லாதோரும் நிவாரணம் பெற விண்ணப்பம்" - உதயநிதி

UdhayanidhiStalin CycloneMichaung

#JUSTIN | உரிய நேரத்தில் நீர் திறந்துவிட்டதால் சேதம் தவிர்ப்பு - மத்தியக்குழுத் தலைவர்

ChembarambakkamLake CycloneMichaung

#BREAKING | அரசியல் செய்ய விரும்பவில்லை - உதயநிதி

UdhayanidhiStalin LokSabhaSecurityBreach

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

TTVDhinakaran | AMMK

#JUSTIN | "பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்-க்கு நன்றி" - டிடிவி தினகரன்

TTVDhinakaran ActorVijay

#JUSTIN | சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

Registration

பால் கொள்முதல் விலை உயர்வு: அண்ணாமலை வரவேற்பு

Annamalai | BJP | Milk | TNGovt

#BREAKING | எம்.பி.க்களின் உதவியாளர்களுக்கு அனுமதி இல்லை - ஓம் பிர்லா

OmBirla Parliament

#JUSTIN | வங்கி கணக்கில் நிவாரணம் - எல்.முருகன் கோரிக்கை

LMurugan | Chennai | Rain

#BREAKING | நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்

ParliamentWinterSession OmBirla

#BREAKING | குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

SecurityBreach PresidentofIndia Oppositionleaders

#BREAKING | பாதுகாப்பு குளறுபடியால் அத்துமீறல் - கனிமொழி

Kanimozhi | LokSabha

#JUSTIN | மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன்கள் தயார்!

CycloneMichuang ChennaiRains

#BREAKING | நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் - முதல்வர் கண்டனம்

ParliamentWinterSession MKStalin

#BIGSTORY | மசோதா விவகாரம்: முதல்வரை அழைத்த ஆளுநர் காரணம் என்ன? இன்று மாலை 05.30 மணிக்கு...

RNRavi | MKStalin

#BREAKING | பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

AavinMilk TNGovt

#BREAKING | ரூ.6,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ChennaiRain | Chennai | Rain | TNGovt | CycloneMichaung

#BREAKING | மிக்ஜாம் புயல் - எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6,000 நிவாரணம்?

CycloneMichaung ChennaiRain

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை!

Rajinikanth | Rajinikanthbirthday

#BREAKING | நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மாலை 4 மணிக்கு மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை

ParliamentWinterSession

#BREAKING | ரூ.6,000 வெள்ள நிவாரணம் - அரசாணை வெளியீடு

Chennai | CycloneMichuang | TNGovt | ChennaiFlood

#BREAKING | நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் பாஸ் முறையை தடை செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

ParliamentWinterSession OmBirla

#BREAKING | அத்துமீறல் - உள்துறை செயலாளர் ஆய்வு

Parliament AjayKumarBhalla

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார் போத்தீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரமேஷ்

CycloneMichuang | Pothys | MKStalin

#BREAKING | அத்துமீறல் நிகழ்வை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா!

ParliamentWinterSession LokSabha

#BREAKING | பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி இருவர் மக்களவைக்குள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி இருவர் மக்களவைக்குள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? 

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

#BREAKING | நாடாளுமன்றம் வெளியே போராடிய இரு பெண்கள் கைது 

#BREAKING | நாடாளுமன்றம் வெளியே போராடிய இரு பெண்கள் கைது

#BREAKING | நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது  

#BREAKING | நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது

‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய விஷ்ணு விஷால்

‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய விஷ்ணு விஷால்

#BREAKING | மிக்ஜாம் புயல் - அரசியல் கட்சியினர் நிதி வழங்கினர் 

#BREAKING | மிக்ஜாம் புயல் - அரசியல் கட்சியினர் நிதி வழங்கினர்

ம.பி. முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார்

ம.பி. முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார்

'கோயிலில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது' - தமிழிசை

'கோயிலில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது' - தமிழிசை

#BREAKING | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு

சிறைவாசிகளுக்கு தொலைபேசி வசதி நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

சிறைவாசிகளுக்கு தொலைபேசி வசதி நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரே ப்ராவர் உடல்நலக்குறைவால் காலமானார்!

என்னுடைய திரைக்கனவை நனவாக்கியது 'மெளனம் பேசியதே' திரைப்படம் - இயக்குநர் அமீர்

என்னுடைய திரைக்கனவை நனவாக்கியது 'மெளனம் பேசியதே' திரைப்படம் - இயக்குநர் அமீர்

எண்ணெய் கழிவு விவகாரம் - சிபிசிஎல் விளக்கம்

எண்ணெய் கழிவு விவகாரம் - சிபிசிஎல் விளக்கம்

“நான் ட்விட்டர், இன்ஸ்டாவில் மட்டும்தான் இருக்கிறேன்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், X தளத்தில் அவர் விளக்கம் 

“நான் ட்விட்டர், இன்ஸ்டாவில் மட்டும்தான் இருக்கிறேன்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், X தளத்தில் அவர் விளக்கம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 60வது பிறந்தநாள் இன்று! 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 60வது பிறந்தநாள் இன்று!

#BREAKING | பைக் மீது லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவி பலி 

#BREAKING | பைக் மீது லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவி பலி

#JUSTIN | நசரத்பேட்டை யமுனா நகரில் வெள்ளநீர் வடிந்தது

நசரத்பேட்டை யமுனா நகரில் வெள்ளநீர் வடிந்தது

#BREAKING | ரூசோவிடம் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் 

#BREAKING | ரூசோவிடம் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு! 

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

பிரபல ப்ரிமியர் லீக் கால்பந்து அணியான டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட LEO படப் பாடல்

பிரபல ப்ரிமியர் லீக் கால்பந்து அணியான டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட LEO படப் பாடல்

#BREAKING | கும்பகரை அருவியில் 41வது நாளாக குளிக்கத் தடை 

#BREAKING | கும்பகரை அருவியில் 41வது நாளாக குளிக்கத் தடை

#JUSTIN | பொங்கல் பண்டிகை - அரசு பேருந்து முன்பதிவு தொடக்கம் 

#JUSTIN | பொங்கல் பண்டிகை - அரசு பேருந்து முன்பதிவு தொடக்கம்

டிசம்பர் 13: நடிகர் வெங்கடேஷ் பிறந்த தினம்!

டிசம்பர் 13: நடிகர் வெங்கடேஷ் பிறந்த தினம்!

#JUSTIN | இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழா - பிரதமர் பங்கேற்பு

#JUSTIN | இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழா - பிரதமர் பங்கேற்பு

டிசம்பர் 13: நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா பிறந்த நாள்!

டிசம்பர் 13: நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா பிறந்த நாள்!

#MorningMotivation | எதையுமே கற்றுக் கொள்வதற்காக வெட்கப்படாதீர்கள். என்றேனும் ஒருநாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும் 

#MorningMotivation | எதையுமே கற்றுக் கொள்வதற்காக வெட்கப்படாதீர்கள். என்றேனும் ஒருநாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும்

#JUSTIN | 570வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | 570வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை