Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 08, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 2024 மகளிர் ஐபிஎல்: மும்பையில் நாளை ஏலம்

WPLAuction

#BREAKING | த்ரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு

MansoorAliKhan ActressTrisha

#BREAKING | அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

LowPressureArea ArabianSea

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை (டிச.09) சென்னை வருகிறார்

RajeevChandrasekhar

#JUSTIN | "படகுகள் சேத கணக்கெடுப்பு நாளை நிறைவடையும்" - அனிதா ராதாகிருஷ்ணன்

AnithaRadhakrishnan ChennaiRain

#JUSTIN | வாகன காப்பீட்டுக்கு சிறப்பு முகாம் நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை #ThangamThennarasu | #VehicleInsurance | #SpecialCamp

வாகன காப்பீட்டுக்கு சிறப்பு முகாம் நடத்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை ThangamThennarasu |VehicleInsurance | SpecialCamp

#JUSTIN | "ஒரு சொட்டு நீர் தேங்காது என்றார்கள்; ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது" - இபிஎஸ்

EdappadiPalaniswami ChennaiRain

#JJUSTIN | "கனமழை பாதிப்பிற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான்" - இபிஎஸ்

EdappadiPalaniswami ChennaiRain

 கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களின் வளர்ச்சியாக இருக்கும் - பிரதமர் மோடி 

கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களின் வளர்ச்சியாக இருக்கும் - பிரதமர் மோடி PMModi

மழை பாதிப்பு - அமுதம் அங்காடியில் காய்கறிகள் விற்க அறிவுரை

மழை பாதிப்பு - அமுதம் அங்காடியில் காய்கறிகள் விற்க அறிவுரை Sakkarapani | Chennai

#JUSTIN | சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - சிவ்தாஸ் மீனா

ShivDasMeena ChennaiRain

#JUSTIN | "பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம்" - சிவ்தாஸ் மீனா

ShivDasMeena CycloneMichuang Electricity

 அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain

  திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை விட ஆணை 

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை விட ஆணை Dindigul | PrivateSchools | HeavyRain

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு UPSC | Results

 சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’ 

சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’ AdityaL1 | ISRO

காங்கிரஸ் அலுவலகம் மீது பாஜக கல்வீச்சு

காங்கிரஸ் அலுவலகம் மீது பாஜக கல்வீச்சு Dindigul | Congress | BJP

24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ்

24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ் ManoThangaraj | Aavin | Chennai

சென்னையில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து

சென்னையில் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து Chennai | Michaungcyclone |CycloneMichuang

#JUSTIN | வெளிநாட்டு நிறுவனங்கள் - கனிமொழி கேள்விக்கு நிர்மலா பதில்

irmalaSitharaman Kanimozhi Investors

#JUSTIN | டிலைட் பாலை திணிப்பதா? - அன்புமணி

MycloneMichuang AavinDelite Anbumani

 சென்னையில் சுரங்கப் பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன  

சென்னையில் சுரங்கப் பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன Chennai | Subway

முழுமையான விசாரணை இன்றி என் மீது நடவடிக்கை - மகுவா மொய்த்ரா

முழுமையான விசாரணை இன்றி என் மீது நடவடிக்கை - மகுவா மொய்த்ரா MahuaMoitra | TMCMP | LokSabha

#JUSTIN | துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் தயாளனை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்!

SandeepRaiRathore ChennaiFloods

#BREAKING | மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்

MahuaMoitra

சிறப்பு மருத்துவ முகாம்களில் 78,000 பேர் பயன் - சென்னை மாநகராட்சி

சிறப்பு மருத்துவ முகாம்களில் 78,000 பேர் பயன் - சென்னை மாநகராட்சி Chennai | MedicalCamp | CycloneMichuang | ChennaiCorporation

#BREAKING | மழைநீர் வடிகாலுக்கு ரூ.4,000 கோடியா? - கே.என். நேரு விளக்கம்

KNNehru ChennaiFloods

#BREAKING | டிச.26ல் அதிமுக பொதுக்குழு

EdappadiPalanisamy ADMK

#BREAKING | மகுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் 

#BREAKING | மகுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம்

#BREAKING | தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் 

#BREAKING | தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

#BREAKING | வேளச்சேரியில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்பு 

#BREAKING | வேளச்சேரியில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்பு

உங்கள் பகுதிகளில் பாம்புகள் தொல்லையா? இவர்களை கூப்புடுங்க! - வனத்துறை வெளியிட்ட எண்கள்! 

உங்கள் பகுதிகளில் பாம்புகள் தொல்லையா? இவர்களை கூப்புடுங்க! - வனத்துறை வெளியிட்ட எண்கள்!

#BREAKING | சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை 

#BREAKING | சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை

#BREAKING | மகுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு - அறிக்கை தாக்கல் 

#BREAKING | மகுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு - அறிக்கை தாக்கல்

#BREAKING | கே.பி.அன்பழகன் ஆஜர் - விசாரணை ஒத்திவைப்பு 

#BREAKING | கே.பி.அன்பழகன் ஆஜர் - விசாரணை ஒத்திவைப்பு

‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று பெயரிடப்பட்டுள்ளது 

#BREAKING | புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் - முதல்வர்

புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் - முதல்வர்

#BREAKING | தெலங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

#BREAKING | கர்நாடகாவில் நில அதிர்வு 

#BREAKING | கர்நாடகாவில் நில அதிர்வு

#BREAKING | ஆம்பூரில் லேசான நில அதிர்வு

ஆம்பூரில் லேசான நில அதிர்வு

#BREAKING | செங்கல்பட்டு பகுதியில் நில அதிர்வு 

#BREAKING | செங்கல்பட்டு பகுதியில் நில அதிர்வு

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று! 

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று!

#JUSTIN | எண்ணெய் கசிவு - மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம்

எண்ணெய் கசிவு - மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம்

டிசம்பர் 08: நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பிறந்த தினம் இன்று!  

டிசம்பர் 08: நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பிறந்த தினம் இன்று!

#JUSTIN | 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு

வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு

டிசம்பர் 08: இயக்குநர் பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று! 

டிசம்பர் 08: இயக்குநர் பா.ரஞ்சித் பிறந்தநாள் இன்று!

ஒரு உண்மை பல பொய்களால் தோற்றுப் போனாலும் ஒரு நாள் உண்மை பல பொய்களை தோற்கடித்தே தீரும் !

ஒரு உண்மை பல பொய்களால் தோற்றுப் போனாலும் ஒரு நாள் உண்மை பல பொய்களை தோற்கடித்தே தீரும் !

566வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

566வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை