Puthiyathalaimurai LiveUpdate
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 02, 2023

PT WEB

கணவர் விஜயகாந்த் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!

PremalathaVijayakanth

#BREAKING | "விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth Vijayakanth

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் "குழந்தை சாமி"கள்!

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் "குழந்தை சாமி"கள்!

#BREAKING | "மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ வேண்டும்" - முதல்வர்

MKStalin DMK

#BREAKING | இரவு 10 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

TNRain

#BREAKING | சென்னையில் பரவலாக மழை

ChennaiRains Chennai

#BREAKING | அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

AnnaUniversity CycloneMichaung HeavyRain

#BREAKING | மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

Electricity

#JUSTIN | சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

CycloneMichaung IMD

#JUSTIN | ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

ChennaiMetroRail Sunday

#BREAKING | 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CycloneMichaung HeavyRain

#JUSTIN | பரபரப்பான சென்னையில் கார் பந்தயம் அவசியமா? - எல்.முருகன்

LMurugan ormula4Carrace

#JUSTIN | "மெட்ரோ ரயிலில் டிச.17ம் தேதியும் ரூ.5க்கு பயணிக்கலாம்" - மெட்ரோ நிர்வாகம்

ChennaiMetroRail CycloneMichaung

#BREAKING | "சென்னையில் தேவையின்றி வெளியே வர வேண்டாம்" - காவல்துறை

ChennaiRains ChennaiPolice CycloneMichaung

#BREAKING | டிச.4ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Chengalpattu HeavyRain

#BREAKING | சபாநாயகர் பேச்சை பொருட்படுத்த வேண்டாம் - இபிஎஸ்

EdappadiPalaniswami EPS Appavu

#BREAKING | ED அதிகாரி கைதில் தவறு இல்லை - இபிஎஸ்

EdappadiPalaniswami ED

#BREAKING | டிச.4ல் திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Tiruvallur CycloneMichaung

#BREAKING | டிச.3,4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

ChennaiRains HeavyRain

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

"நல்லா இருக்கீங்களா.." அமைச்சர் துரைமுருகனை நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர் துரைமுருகனை நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்குக்கிறார் 'சேத்துமான்' தமிழ். தர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது

தர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது

ED அதிகாரிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் - கார் கேமராவில் பதிவு

ED அதிகாரிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் - கார் கேமராவில் பதிவு

"மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான்" - சி.வி.சண்முகம்

"மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான்" - சி.வி.சண்முகம்

IPL 2024க்கான ஏலம்.. 1,166 பேர் பதிவு!

IPL 2024க்கான ஏலம்.. 1,166 பேர் பதிவு!

ED அலுவலகத்தில் சோதனை - ஆளுநர் தமிழிசை எதிர்ப்பு

ED அலுவலகத்தில் சோதனை - ஆளுநர் தமிழிசை எதிர்ப்பு

புதுச்சேரியில் டிச.4ல் கல்லூரிகளுக்கும் விடுமுறை

புதுச்சேரியில் டிச.4ல் கல்லூரிகளுக்கும் விடுமுறை

புயலை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர்

புயலை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

வங்கதேச அணி வரலாற்று வெற்றி

வங்கதேச அணி வரலாற்று வெற்றி

500 டாஸ்மாக் கடைகள் மூடல் - அரசின் கொள்கை முடிவு

500 டாஸ்மாக் கடைகள் மூடல் - அரசின் கொள்கை முடிவு

நாடாளுமன்ற தொடர் - அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற தொடர் - அனைத்துக் கட்சி கூட்டம்

வேதாரண்யத்தில் கடல் உள்வாங்கியது

வேதாரண்யத்தில் கடல் உள்வாங்கியது

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாள் இன்று!

அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாள் இன்று!

மதுரை ED அலுவலகத்தில் சோதனை நிறைவு

மதுரை ED அலுவலகத்தில் சோதனை நிறைவு

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று!

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று

செஸ் கிராண்ட் மாஸ்டர் - வைஷாலி சாதனை

செஸ் கிராண்ட் மாஸ்டர் - வைஷாலி சாதனை

பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

560வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

560வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பொறுமையாக காத்திரு, இங்கு கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் நிறைய உண்டு

பொறுமையாக காத்திரு..!

#BREAKING | விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Madurai | ED