Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 23, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவில் இன்று தரையிறங்கும் - இஸ்ரோ

Chandrayaan3Landing | Chandrayaan3 | Ch3 | ISRO

வெற்றி வாகை சூட நமக்கு தேவை துணை அல்ல துணிச்சல்

வெற்றி வாகை சூட நமக்கு தேவை துணை அல்ல துணிச்சல் Motivational Quotes | Morning Motivation | Wednesday Motivation

#JUSTIN | சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

Rain | ChennaiRains

#JUSTIN | 2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணை

MadrasHighCourt | KKSSRRamachandran | ThangamThennarasu

#JUSTN | காவிரி விவகாரம் - கர்நாடகாவில் இன்று அனைத்துகட்சி கூட்டம்

Karnataka | Cauveryriver | Tamilnadu

சரித்திரம் படைக்கவுள்ள சந்திரயான் 3

PTEXCLUSIVE சரித்திரம் படைக்கவுள்ள சந்திரயான் 3 Chandrayaan3 | Chandrayaan3Landing | MissionMoon | Ch3 | VikramLander | ISRO

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது; அவர் உயிருடன் உள்ளார் - ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா

'ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது'

#BREAKING | 'அமைச்சர்கள் மீதான வழக்கு; 3 நாட்களாக தூங்கவில்லை' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

KKSSRRamachandran | ThangamThennarasu | AnandVenkatesh

#BREAKING | 'நீதிமன்றம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

KKSSRRamachandran | ThangamThennarasu | AnandVenkatesh

#JUSTIN | அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

AnithaRadhakrishnan

#JUSTIN | அக.29 முதல் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

CrackersStore | Firecracker | Chennai

சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும் - நடிகர் மாதவன்

சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும் - நடிகர் மாதவன்

செஸ் உலகக் கோப்பை இன்று...!

செஸ் உலகக் கோப்பை இன்று...!

#JUSTIN | பூபேஷ் பாகலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

BhupeshBaghel MKStalin

நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்

நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்

#JUSTIN | பன்முகத்தன்மையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு - பிரதமர் மோடி

PMModi BRICSSummit

#JUSTIN | மதுபான விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க ஆணை

TamilNadu TASMAC

'தேர்தலில் 3ஆம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்குக' - சென்னை உயர்நீதிமன்றம்

'தேர்தலில் 3ஆம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்குக' - சென்னை உயர்நீதிமன்றம்

#BREAKING | உலக செஸ் போட்டி - 2ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது

ChessWorldCup

#BREAKING | வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3

Chandrayaan3

#BREAKING | தடைகளைத் தகர்த்து தடம் பதித்த சந்திரயான் 3

Chandrayaan3Landing

#BREAKING | புதிய இந்தியா உருவாகியுள்ளது - பிரதமர் மோடி

Chandrayaan3Landing PMModi

சந்திரயான் 3 வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி - பிரதமர் மோடி

சந்திரயான் 3 வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி - பிரதமர் மோடி

#BREAKING | நிலவில் இந்தியா - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

MKStalin

#BREAKING | சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் விரைவில் அனுப்பப்படும் - பிரதமர் மோடி

PMModi Sun Chandrayaan3

#BREAKING | விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு - பிரதமர் மோடி

PMModi

#BREAKING | அனைவருக்கும் நன்றி - இஸ்ரோ தலைவர்

Chandrayaan3 ISRO

#BREAKING | சந்திரயான் 3 வெற்றி - இபிஎஸ் வாழ்த்து

Chandrayaan3 EPS

#JUSTIN | பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா - கவிஞர் வைரமுத்து ட்வீட்

Chandrayaan3Landing Vairamuthu

#BREAKING | சந்திரயான் 3 லேண்டரின் கிடைமட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ

Chandrayaan3Mission

இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள்! 

இஸ்ரோவில் சாதித்த தமிழர்கள்!

#BREAKING | நிலவில் பள்ளத்தை கண்டறிந்து தவிர்த்த லேண்டர்

Chandrayaan3

#BREAKING | சந்திரயான் 3-ன் லேண்டருக்கும் பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டது - இஸ்ரோ

Chandrayaan3

#BREAKING | திமுக எம்.பி. மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

GauthamSigamani

சந்திரயான்-3 வெற்றி: ரஜினிகாந்த் வாழ்த்து

சந்திரயான்-3 வெற்றி: ரஜினிகாந்த் வாழ்த்து

#BREAKING | கட்டாய இந்தி தேர்வு - முதல்வர் கண்டனம்

MKStalin NTA

#BREAKING | ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது

Chandrayaan3Mission