Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 18, 2023

webteam

இந்தியா-அயர்லாந்து இடையே இன்று முதல் டி20 போட்டி

இந்தியா-அயர்லாந்து டி20 போட்டி Indvire

விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு  

விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு ISRO | Chandrayaan3 | VikramLander

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி தேதி அறிவிப்பு

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி தேதி அறிவிப்பு ARRahman | MarakkumaNenjam | MusicConcert

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கொல்லிமலையில் நெகிழி பயன்படுத்த தடை

கொல்லிமலையில் நெகிழி பயன்படுத்த தடை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

அதிமுக விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில் பதில் மனு

அதிமுக விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கில் பதில் மனு

திண்டுக்கல்லில் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி தொடங்கியது

திண்டுக்கல்லில் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி தொடங்கியது

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை MaduraiHighCourt | AIADMK

மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் MKStalin | Ramanathapuram | Fishermen

 மீனவர்கள் மீதான தாக்குதலை பாஜக தடுக்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

மீனவர்கள் மீதான தாக்குதலை பாஜக தடுக்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | Ramanathapuram | Fishermen | BJP

மீனவர் நலன் - 10 முக்கிய அறிவிப்புகள்

மீனவர் நலன் - 10 முக்கிய அறிவிப்புகள் MKStalin | Ramanathapuram | Fishermen

Parallel APPகளுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..!

Parallel APPகளுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..!

நடிகர் வடிவேலு பகிர்ந்துள்ள புகைப்படம்

நடிகர் வடிவேலு பகிர்ந்துள்ள புகைப்படம்

ராஞ்சியில் நடிகர் ரஜினிகாந்த்..!

ராஞ்சியில் நடிகர் ரஜினிகாந்த்..!

இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் தபால் நிலையம்

இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் தபால் நிலையம்

கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது

கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது

பசவராஜ் பாெம்மைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

பசவராஜ் பாெம்மைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

  நீட் தேர்வு - முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் - அமைச்சர் உதயநிதி 

நீட் தேர்வு - முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் - அமைச்சர் உதயநிதி UdhayanidhiStalin | NEET

  எஸ்.வி.சேகர் மேல்முறையீடு மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு 

எஸ்.வி.சேகர் மேல்முறையீடு மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு SupremeCourt | sveShekher

பிரதமரை விமர்சிக்க முதல்வருக்கு தகுதியில்லை - அண்ணாமலை

பிரதமரை விமர்சிக்க முதல்வருக்கு தகுதியில்லை - அண்ணாமலை Annamalai | MKStalin | NarendraModi

"ஐந்திரன்" என்ற பெயர் இந்தியாவாக மாறியது! - சு.வெங்கடேசன் 

"ஐந்திரன்" என்ற பெயர் இந்தியாவாக மாறியது! - சு.வெங்கடேசன்

#BREAKING | சந்திரயான் லேண்டர் எடுத்த புகைப்படம் வெளியீடு

சந்திரயான்

23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

#JUSTIN | டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைப்பு!

#JUSTIN | டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைப்பு

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புகைப்படம் வெளியீடு 

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த புகைப்படம் வெளியீடு

#JUSTIN | இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் 

#JUSTIN | இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

#நேர்படப்பேசு 18.08.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில் ... 

#நேர்படப்பேசு 18.08.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில் ...

#JUSTIN | மத்திய அரசுடன் முதல்வர் இணக்கமாக இல்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

#JUSTIN | மத்திய அரசுடன் முதல்வர் இணக்கமாக இல்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சமூக சேவையாற்றிய அலுவலர்களுக்கு முதல்வர் பரிசு 

சமூக சேவையாற்றிய அலுவலர்களுக்கு முதல்வர் பரிசு

அன்றும்.. இன்றும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு 

அன்றும்.. இன்றும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

பூமியின் சொர்க்கமான லடாக்கில் ஒரு குட்டி தேவதை ❤️ - காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிர்ந்த புகைப்படம் 

பூமியின் சொர்க்கமான லடாக்கில் ஒரு குட்டி தேவதை ❤️ - காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிர்ந்த புகைப்படம்

18 வயதுக்கு கீழ் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் முத்துசாமி 

18 வயதுக்கு கீழ் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் முத்துசாமி