Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 22, 2024

PT WEB

#JUSTIN | மோடி போல் எவரும் பேசியதில்லை: ப.சிதம்பரம்

#PChidambaram | #PMModi | #BJP

#JUSTIN | கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து நீக்கம்

#KSEshwarappa | #BJP

2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்

#DroupadiMurmu | #UshaUthup | #padmabhushanAward | #PadmaAwards | #Awards2024

#JUSTIN | நடப்பாண்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

#Summer | #Weather | #weatherupdates

#JUSTIN | வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் உத்தரவாதம்: முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #PMmodi | #BJP | #IndiaAllaince

#PTPrime | கமலுக்கும் ரஜினிக்கும் மாஸ் டீசர் கொடுத்த லோகேஷ்

#Thalaivar171 | #Coolie | #Rajinikanth | #LokeshKanagaraj | #KamalHaasan | #Rajinikanth𓃵 | #Vikram

#JUSTIN | திருப்திப்படுத்தும் அரசியலையே காங். நம்பியுள்ளது - மோடி

#PMModi | #Congress | #yogiAdityanath | #BJP

#JUSTIN | மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கார்கே

#MallikarjunKharge | #Congress

#BREAKING | பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

#BJP | #Gujarat | #Surat

#JUSTIN | மோடிக்கு ஓய்வு கொடுக்க நேரம் வந்துவிட்டது - மாணிக்கம் தாகூர்

#ManickamTagore | #PMModi | #congress | #BJP

#BREAKING | வழக்கின் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு

#SenthilBalaji | #ChennaiCourt | #ED

#JUSTIN | ரன்வீர் சிங் பேசிய வீடியோ DEEP FAKE-ல் உருவாக்கம்

RanveerSingh

JUSTIN | வண்டி இல்லாததால் சைக்கிளில் போனேன் - நடிகர் விஷால்

ActorVishal

#JUSTIN | முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போகலாம் - சத்யபிரதா சாஹு

SatyabrataSahoo VoterList

#BREAKING | வாக்குப்பதிவு சதவீதம் குளறுபடி - சாஹு விளக்கம்

SatyabrataSahoo LokSabhaElections

#JUSTIN | செஸ் வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PMModi Gukesh ChessCandidates

#JUSTIN | பார்க்கிங் அமைத்தால் விலங்குகள் பாதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு

TNGovt MullaperiyarDam

#JUSTIN | தேவர் அரசாணை - அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SupremeCourt

#JUSTIN | ரூ.4 கோடி பறிமுதல் - அமலாக்கத்துறை பதில்

MadrasHighCourt

#JUSTIN | 10 நாள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் கடிதம்

NainarNagendran

#JUSTIN | தமிழகத்திற்கு இன்று வெப்ப அலை எச்சரிக்கை

Heatwave

#JUSTIN | வாக்கு எண்ணிக்கைக்குப் பின் மாற்றம் வரும் - முத்தரசன்

Mutharasan CPI

#JUSTIN | தேஜஸ்வி சூர்யா‌வை ஆதரித்து அண்ணாமலை வாகனப் பேரணி

Annamalai Bengaluru

#JUSTIN | வெள்ளியங்கிரியில் ட்ரோன் பயன்படுத்த திட்டம்

#JUSTIN | குகேஷுக்கு இபிஎஸ் வாழ்த்து

EPS Gukesh

#JUSTIN | குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Gukesh MKStalin

#NEWSUPDATE | தேர்தல் ஆணையம் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

GoldPrice

#NEWSUPDATE | உங்கள் வளங்கள் யாருக்கு போகப்போகிறது? - பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு

PMModi

#JUSTIN | மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

Manipur LokSabhaElections2024

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் இன்று ஜெயமோகனின் படைப்புகளில் உங்களுக்கு பிடித்தது எது?

#JUSTIN | தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

MalaikottaiThayumanaswamyTemple AnbilMaheshPoyyamozhi

#NEWSUPDATE | தங்கப்பல்லக்கில் மதுரை வந்தார் கள்ளழகர்

Kallalagar

#JUSTIN | காவி என்பது தியாகத்தின் வண்ணம் - தமிழிசை

TamilisaiSoundararajan

ரஷ்யப் புரட்சியின் வரலாற்று நாயகன் விளாடிமிர் லெனின் பிறந்த தினம் இன்று!

VladimirLenin

உலக பூமி தினம் இன்று!

WorldEarthDay

#JUSTIN | மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் தொடங்கியது

MeenakshiAmmanCarFestival ChithiraiFestival2024

சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போதுதான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணர முடியும்!

MorningMotivation

#JUSTIN | செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்..!

ChessCandidates Gukesh

#JUSTIN | 38ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice