Puthiyathalaimurai LIVE UPDATES
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 21, 2023

PT WEB

சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்

twitter blue tick

இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா

COVID19 India corona virus

12 மணி நேர வேலை கட்டாயமில்லை - அமைச்சர் கணேசன்

12HrsWork

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - இபிஎஸ் சொல்ல மறுப்பது ஏன்? - மு.க.ஸ்டாலின்

TNAssembly ThoothukudiGunShoot MKStalin EdappadiPalaniswami

கோடநாடு வழக்கில் இபிஎஸ்க்கு தடுமாற்றம் ஏன்? - முதலமைச்சர் கேள்வி

இபிஎஸ்க்கு தடுமாற்றம் ஏன்?

ரிமோட் கருவிகாஷ்யப் வழக்கை பீகாருக்கு மாற்ற தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

'குற்றவாளிகளை கைது செய்ய ரிமோட் கருவி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரிமோட் கருவி

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சீன பிளாஸ்டிக் லைட்டர்

#JUSTIN | இபிஎஸ் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அமமுக-வினர்

சூடானில் மோதல் - பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

PMModi

#JUSTIN | சென்னை விமான நிலையத்தில் காந்தள் மலர்!

பழனிவேல் தியாகராஜனை தூக்கிவிடுவார்கள் - சீமான்

சீமான்

தூக்கம் முக்கியம் நண்பா! - செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

செங்கல்பட்டு காவல்துறை

திமுக அரசுக்கு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது - பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

கலைக்கல்லூரிகள் ஜூன் 19ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

கலைக்கல்லூரிகள்

திண்டுக்கல் மாவட்டத்தை குளிர்வித்த மழை!

குளிர்வித்த மழை

சூடான் விவகாரம் - அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

PMModi

#BREAKING | சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை

Suicide

‘சேப்பாக்கம் மைதானம் தான் ஃபேவரைட்’- சச்சின்

மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் தேர் கட்டமைப்பு தொடக்கம்!

#JUSTIN | சூடானில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - WHO

Sudan

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி பந்து வீச்சு

CSKvSRH

#BREAKING | கர்நாடக தேர்தல் - ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் ஏற்பு

#JUSTIN | தமிழ்நாடு முழுவதும் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவிப்பு!

CSK vs SRH அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியை நேரில் காண மஞ்சள் நிற உடையில் சேப்பாக்கம் மைதானம் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | நடிகர் மம்முட்டியின் தாய் மறைவுக்கு உதயநிதி இரங்கல்

#CSK அணிக்கு எதிரான போட்டியில் #SRH அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvSRH

#JUSTIN | ‘அன்பு கொண்ட அண்ணன், நூறாண்டு தாண்டி வாழ்க!’

CSK vs SRH அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம்: சேப்பாக்கம் மைதானம். சென்னை

#CSK அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #SRH அணி!

CSKvSRH

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப், இறுதி போட்டிக்கான இடம் மற்றும் தேதியை வெளியிட்டது பிசிசிஐ!

IPL2023

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvSRH

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி வீரர் #DevonConway அரைசதம் விளாசல்!

DevonConway

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி 10 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvSRH

CSK vs SRH அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு களிக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

#SRH அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #CSK அணி!

CSKvSRH