Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 02, 2024

PT WEB

முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால பயணம்

#ManmohanSingh | #puthiyathalaimurai | #FormerPrimeMinister

#JUSTIN | ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக தமிழிசை வருவார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#TamilisaiSoundarajan | #UdhayanidhiStalin | #DMK

#JUSTIN | மோடிக்கும் பயமில்லை; அவர் டாடிக்கும் பயமில்லை - உதயநிதி

#UdhayanidhiStalin | #PMModi | #Election2024 | #ElectionswithPT

#JUSTIN | ஏழை மக்களுக்காக பாஜக பேசுமா?: சீமான்

#Seeman | #NTK | #BJP

#BREAKING | கச்சத்தீவு பற்றி பேசுவது ஏன்? - முதல்வர் கேள்வி

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #Kachatheevu

#BREAKING | புலிப்பாண்டி இபிஎஸ் எலிப்பாண்டியாக இருந்தாரா? - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #EPS | #EdappadiPalaniswami | #AIADMK

பார்ட் டைம் அரசியல்வாதி மோடி - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #PMmodi

#BREAKING | கனடாவுக்கே காலை உணவு திட்டம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT

#JUSTIN | சுய விளம்பரத்திற்கு ரயில்வேயை பயன்படுத்தும் மோடி - கார்கே

#MallikarjunKharge | #PMmodi | #NarendraModi

#JUSTIN | ஐ.நா. பணியாளர்கள் மரணம் - திட்டமிடப்படவில்லை - நெதன்யாகு

#BenjaminNetanyahu | #AidworkersDeath | #IsraeliPM

#BREAKING | நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்

நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்

#JUSTIN | அமீரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை

#Ameer | #Delhi

#PTprime | கிரிஷ் இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த 'பிரேமலு' ஏப்ரல் 12ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

#Premalu | #PremaluOnHotstar | #DisneyPlusHotstar | #Naslen | #Mamitha | #Girish

#PTprime | சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துவரும் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது.

#Pushpa | #Pushpa2TheRule | #AlluArjun

#JUSTIN | கச்சத்தீவு- பாஜக தலைவர்கள் ஏன் நழுவுகிறார்கள்?: ப.சிதம்பரம்

#PChidambaram | #BJP | #Kachchatheevu

#JUSTIN | கச்சத்தீவு பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை - சி.வி.சண்முகம்

#CVShanmugam | #PMmodi | #NarendraModi | #AIADMK

#JUSTIN | ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா? - அமித்ஷா

AmitShah

#BREAKING | ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்

SanjaySingh SupremeCourt

#JUSTIN | கச்சத்தீவை தாரைவார்த்ததால் இந்திய மீனவர்கள் பாதிப்பு - பிரதமர் மோடி

PMModi Kachchatheevu Congress

#JUSTIN | கனிமொழி வாகனத்தில் 2ஆவது நாளாக பறக்கும் படை சோதனை

ElectionFlyingSquad Kanimozhi

#JUSTIN | "நாங்கள் குறை கேட்க வந்த பிள்ளைகள் அல்ல, உங்கள் குறை தீர்க்க வந்த பிள்ளைகள்" - சீமான்

karur NTK

#JUSTIN | தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

DuraiDhayanidhi

#JUSTIN | மணல் குவாரி வழக்கில் ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் - உச்சநீதிமன்றம்

SupremeCourt

#BREAKING | முறையாக செலவிட்டிருந்தால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#BREAKING | ரூ.5000 கோடி என்ன ஆனது? - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#JUSTIN | கச்சத்தீவு தொடர்பாக பொறுப்பற்ற பேச்சு - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman Kachchatheevu

#JUSTIN | சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | கச்சத்தீவு: விவாதிக்கத் தயாரா? - அண்ணாமலை

Kachatheevu Annamalai

#JUSTIN | பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Patanjali BabaRamdev

#BREAKING | பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

#BabaRamdev

#JUSTIN | பெயர் மாற்றியது சீனாவின் அர்த்தமற்ற செயல் - வெளியுறவுத்துறை

ArunachalPradesh

#JUSTIN | பாஜகவில் இணையாவிடில் கைது என மிரட்டல் - அதிஷி

#JUSTIN | போதைப்பொருள் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர்

JafferSadiq

#NEWSUPDATE | கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுத் திட்டம்

Canada JustinTrudeau

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைவு

goldprice

#BREAKING | ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர் - பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan Kachatheevu

#JUSTIN | கொடூரமான ஆளுநரை திணித்துள்ளனர் - பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan

#JUSTIN | சென்னையில் வருமான வரித்துறை சோதனை

IncomeTax

தஞ்சாவூர் பெரிய கோயில் முன் மக்களுடன் புதிய தலைமுறை நிகழ்ச்சி

Puthiyathalaimurai Thanjavur

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் இன்று!

WorldAutismAwarenessDay

#JUSTIN | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம்!

RajasthanRoyals

#JUSTIN | பெங்களூரு - லக்னோ இன்று மோதல்

IPL2024

#NEWSUPDATE | ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றி

RajasthanRoyals

நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை!

MorningMotivation

#JUSTIN | 18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice