Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 21, 2024

PT WEB

#BREAKING | சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு விவரங்களை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு விவரங்களை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

#JUSTIN | விவசாயி உயிரிழப்பு - ராகுல் காந்தி வேதனை

விவசாயி உயிரிழப்பு - ராகுல் காந்தி வேதனை

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு, குறித்து திருவள்ளூர் எஸ்.பி. ஶ்ரீநிவாச பெருமாள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது!

ஸ்.பி. ஶ்ரீநிவாச பெருமாள்

காதலன் ஜாக்கி பாக்னானியை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்! வெளியான திருமண புகைப்படங்கள்!

காதலன் ஜாக்கி பாக்னானியை கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்! வெளியான திருமண புகைப்படங்கள்!

#NewsUpdate | எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை!

#JUSTIN | சட்டவிரோதமாக வங்கிக் கணக்கில் பணமெடுப்பு: காங்கிரஸ் புகார்

சட்டவிரோதமாக வங்கிக் கணக்கில் பணமெடுப்பு: காங்கிரஸ் புகார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வாழ்த்து !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வாழ்த்து !

#JUSTIN | காங்கிரஸ் கட்சியிடம் ரூ.65 கோடி வருமான வரி நிலுவை வசூல்

காங்கிரஸ் கட்சியிடம் ரூ.65 கோடி வருமான வரி நிலுவை வசூல்

#JUSTIN | வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உயிரிழப்பு

#PTPrime | விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் செல்லக்கிளி பாடல் வெளியானது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் செல்லக்கிளி பாடல் வெளியானது.

#PTPrime | தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

#NewsUpdate | "மாற்று சிகிச்சை செய்யச் சொல்லி ஏமாற்றிவிட்டார்"

"மாற்று சிகிச்சை செய்யச் சொல்லி ஏமாற்றிவிட்டார்"

#BREAKING | செந்தில் பாலாஜி மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

#JUSTIN | ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் போலீசில் புகார்

ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் போலீசில் புகார்

#JUSTIN | மாநில மகளிர் கொள்கையை முதல்வர் வெளியிட்டார்

மாநில மகளிர் கொள்கையை முதல்வர் வெளியிட்டார்

#BREAKING | மாட்டிறைச்சியை கொண்டுச் சென்ற மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடந்துநர்

மாட்டிறைச்சியை கொண்டுச் சென்ற மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடந்துநர்

#JUSTIN | தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | பட்டாசு ஆலை வழக்கு- மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு

பட்டாசு ஆலை வழக்கு- மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு

#BREAKING | விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு 

FarmerProtest

#JUSTIN | 2 ரயில்கள் புறப்பாடு தாமதம் - ரயில்வே

SouthernRailway

#NEWSUPDATE | கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பேருந்துகள் கொள்முதல் - மேயர் பிரியா

#ChennaiCorporationBudget ChennaiMayor

#JUSTIN | உலகத் தாய்மொழி நாளான இன்று, சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்! - முதல்வர்

MKStalin InternationalMotherLanguageDay

#JUSTIN | ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman GST

#BREAKING | கலைஞர் நினைவிடம் பிப்.26ல் திறப்பு

KalaignarMemorial KalaignarKarunanidhi

#JUSTIN | எண்ணூர் வாயுக் கசிவு - "ரூ.5.9 கோடி நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது" - அமைச்சர் மெய்யநாதன்

MinisterMeyyanathan AmmoniaGasLeak

‘ஜவான்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதை வென்றார் அனிருத்! 

‘ஜவான்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதை வென்றார் அனிருத்!

‘ஜவான்’ படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது! 

‘ஜவான்’ படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது!

#BREAKING | நல்ல செய்தி விரைவில் வரும் - கமல்ஹாசன்

KamalHaasan MNM

‘அனிமல்' படத்திற்காக நடிகர் பாபி தியாலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது 

‘அனிமல்' படத்திற்காக நடிகர் பாபி தியாலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது!

‘அனிமல்' படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு சிறந்த இயக்குநருக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது! 

‘அனிமல்' படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு சிறந்த இயக்குநருக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது!

#JUSTIN | விஜய்யை முதலில் அழைத்தது நான்தான் - கமல்

KamalHaasan MNM

#BREAKING | இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது - இபிஎஸ்

EPS OPS

#BREAKING | அரசியலில் இருந்து என்னை வெளியேற்றுவது கடினம் - கமல்

KamalHaasan

#BREAKING | திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் - இபிஎஸ்

EdappadiPalaniswami

#JUSTIN | ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: அன்புமணி

Anbumani Teachers

#NEWSUPDATE | தெருநாய்கள் கடித்ததில் மீண்டுமொரு சிறுமி மரணம் 

#NEWSUPDATE | தெருநாய்கள் கடித்ததில் மீண்டுமொரு சிறுமி மரணம்

#BREAKING | பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை - மேயர் பிரியா

ChennaiMayor ChennaiCorporationBudget

#BREAKING | சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்

ChennaiCorporationBudget

#BREAKING | ஃபாலி நாரிமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

MKStalin FaliNariman

#BREAKING | ஃபாலி நாரிமன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

FaliNariman PMModi

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளில், சிறந்த நடிகை விருது நயன்தாராவுக்கும் சிறந்த நடிகர் விருது ஷாருக்கானுக்கும் வழங்கப்பட்டுள்ளது

Nayanthara ShahRukhKhan

#BREAKING | அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

LokSabhaElection ADMK

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Gold

#NEWSUPDATE | 'ராயன்' படம் தனுஷின் கனவு படைப்பு - செல்வராகவன்

Selvaraghavan RAAYAN

நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்

TTVDhinakaran InternationalMotherLanguageDay

#BREAKING | மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் காலமானார்

FaliNariman

#JUSTIN | சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும் - கவிஞர் வைரமுத்து

Vairamuthu InternationalMotherLanguageDay

#JUSTIN | மநீம கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா

MNM KamalHaasan

#JUSTIN | 4 மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

Chennai LocalTrain

#JUSTIN | நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் இன்று ரத்து

VandeBharatExpress VandeBharat

#JUSTIN | சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

ChennaiCorporation CorporationBudget

#JUSTIN | அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

ADMK LokSabhaElection

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே...!

MorningMotivation

#JUSTIN | 641வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice