ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் களம்காண்கின்றன.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, அதில் 7-இல் வென்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி:
சுப்மன் கில்
டாம் பாண்டன்
நிதிஷ் ரானா
மார்கன்
தினேஷ் கார்த்திக்
ராகுல் திரிபாதி
பாட் கம்மின்ஸ்
பெர்கியூசன்
குல்தீப் யாதவ்
பிரசீத் கிருஷ்ணா
வருண் சக்ரவர்த்தி
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி
பிருத்வி ஷா
ஷிகர் தவன்
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
ஹெட்மயர்
டேனியல் சாம்ஸ்
ஸ்டொய்னிஸ்
அக்சர் படேல்
அஸ்வின்
ரபாடா
துஷார் தேஷ்பாண்டே