டிரெண்டிங்

மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது

மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது

ஜா. ஜாக்சன் சிங்

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு எத்தனை தொகுதிகளை எந்தெந்தக் கட்சிகள் கைப்பற்றும் என்பது குறித்து இங்கு காண்போம்.

என்டிடிவி கருத்துக்கணிப்பு:

பாஜக - 30

காங்கிரஸ் - 14

என்பிபி - 0

பிற - 16

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:

பாஜக - 33 - 43

காங்கிரஸ் - 4 - 8

என்பிபி - 0

பிற - 10-23