அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 4,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள வெள்ளைக்குள்ளன் வகையைச் சார்ந்த KMT-2020-BLG-0414L b என்ற விண்மீனை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விண்மீனை இரு கோள்கள் சுற்றி வருகின்றன என்கிறார் indian institute of science education and research mohali ல் பேராசியராக பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். மேலும் அவர், இதிலுள்ள வெள்ளைக்குள்ள விண்மீன் மற்றும் அதைச் சுற்றி வரும் இரு கிரகங்களின் தன்மைப்பற்றி நம்மிடம் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்ன என்பதை விளக்கமாக தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.