அறிவியல் வளர்ச்சியின் ஆச்சரியங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கிய OPEN AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்...