chatgpt x page
டெக்

”CHATGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும்” - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

PT WEB

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தெரிந்த நபரைப் போன்றே குரல் மாற்றம் செய்து பேசி, தகவல்களை திருட இந்த செயலியை மோசடியாளர்கள் பயன்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வங்கி மோசடிகளுடன், சமூக வலைதள பாஸ்வேர்டுகளும் திருடப்படலாம் என கூறப்படுகிறது. சுமார் 60 ரூபாய் முதல் 240 ரூபாய் செலவிற்குள் இந்த மோசடிகளை நிகழ்த்திவிட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, CHAT GPT-ஐ தவறாக பயன்படுத்தாத வகையில் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் அரியணையில் டொனால்டு ட்ரம்ப்.. இந்தியாவுக்குச் சாதகமா? மாறப்போகும் 5 விஷயங்கள்!