சந்திரயான் 3 பிரக்யான் ரோவர்   புதியதலைமுறை
டெக்

சந்திரயான் 3.. அதிசயம்.. ஆனால் உண்மை.. நிலவின் தென் பகுதியில் ஆக்சிஜன்!

நிலவின் தென்பகுதியில் ஆக்சிஜன் இருப்பதாக பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது. ஹைட்ரஜன் குறித்தான தகவல்களும் தேடப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

PT WEB