நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து LVM3-M4 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம். இந்நிலையில் விண்கலம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக, இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.