சந்திரயான் 3 புதிய தலைமுறை
டெக்

நிலவின் மர்மங்களை அம்பலப்படுத்திய சந்திரயான் 3!

நிலவில் 6 செ.மீ உள்புறமாக செல்கையில், மைனஸ் டிகிரியில் வெப்பநிலை இருப்பது விஞ்ஞானிகளுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!

Jayashree A

நிலவின் தென்பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 கணக்கிட்ட வெப்பநிலைக்கும், நிலவின் மத்தியப்பரப்பில் நாசாவின் அப்பலோ விண்கலம் கணக்கிட்ட வெப்பநிலைக்கும் (அளவுகோலின் படி +183 டிகிரி செல்ஸியஸ்) உள்ள வேறுபாடு என்ன?

நிலவில் 6 செ.மீ உள்புறமாக பார்க்கையில் அங்கு மைனஸ் டிகிரியில் வெப்பநிலை இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு, மூத்த அறிவியல் ஆய்வாளார் த.வி.வெங்கடேசன் அவர்கள் அளிக்கும் விளக்கத்தை, செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் காணுங்கள்!