டெக்

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்!

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்!

webteam

இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. இதை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன.

பட்ஜெட் விலையில் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அடைந்துள்ள ஸ்மார்ட்போன்களை கீழே காணலாம்.

ஜியோமி ரெட்மி 4ஏ

டிஸ்ப்ளே : 5 இன்ச்

ஸ்டோரேஜ் : 16 ஜிபி 

கேமரா : 13 எம்பி, செல்ஃபி - 5 எம்பி

ரேம் : 2 ஜிபி

பேட்டரி திறன் : 3120 எம்ஏஎச்

விலை : ரூ.5,999


இன்ஃபோகஸ் டர்போ 5

டிஸ்ப்ளே : 5.2 இன்ச் 

ஸ்டோரேஜ் : 16 ஜிபி

கேமரா : 13 எம்பி, செல்ஃபி - 5 எம்பி

ரேம் : 2 ஜிபி

பேட்டரி திறன் : 5000 எம்ஏஎச்

விலை : ரூ.6,999


நோக்கியா 3

டிஸ்ப்ளே : 5 இன்ச்

ஸ்டோரேஜ் : 16 ஜிபி 

கேமரா : 8 எம்பி, செல்ஃபி - 8 எம்பி

ரேம் : 2 ஜிபி

பேட்டரி திறன் : 2630 எம்ஏஎச்

விலை : ரூ.9,499


யு யுரெகா ப்ளாக்

டிஸ்ப்ளே : 5 இன்ச்

ஸ்டோரேஜ் : 32 ஜிபி 

கேமரா : 13 எம்பி, செல்ஃபி - 8 எம்பி

ரேம் : 4 ஜிபி

பேட்டரி திறன் : 3000 எம்ஏஎச்

விலை : ரூ.8,999


சாம்சங் ஸெட்4

டிஸ்ப்ளே : 4.5 இன்ச்

ஸ்டோரேஜ் : 8 ஜிபி 

கேமரா : 5 எம்பி

ரேம் : 1 ஜிபி

பேட்டரி திறன் : 2050 எம்ஏஎச்

விலை : ரூ.6,200


ஆசஸ் சென்ஃபோன் லைவ்

டிஸ்ப்ளே : 5 இன்ச்

ஸ்டோரேஜ் : 16 ஜிபி 

கேமரா : 13 எம்பி

ரேம் : 2 ஜிபி

பேட்டரி திறன் : 2650 எம்ஏஎச்

விலை : ரூ.10,499


பேனாசோனிக் பி55 மேக்ஸ்

டிஸ்ப்ளே : 5.5 இன்ச் 

ஸ்டோரேஜ் : 16 ஜிபி 

கேமரா : 13 எம்பி

ரேம் : 3 ஜிபி

பேட்டரி திறன் : 5000 எம்ஏஎச்

விலை : ரூ.7,499


ஜியோமி ரெட்மி 4

டிஸ்ப்ளே : 5 இன்ச் 

ஸ்டோரேஜ் : 32 ஜிபி 

கேமரா : 13 எம்பி

ரேம் : 3 ஜிபி

பேட்டரி திறன் : 4100 எம்ஏஎச்

விலை : ரூ.8,999


மோட்டோ இ4 ப்ளஸ்

டிஸ்ப்ளே : 5.5 இன்ச்

ஸ்டோரேஜ் : 32 ஸ்டோரேஜ் 

கேமரா : 13 எம்பி

ரேம் : 3 ஜிபி

பேட்டரி திறன் : 5000 எம்ஏஎச்

விலை : ரூ.9,499