மீன் விலை நிலவரம் pt desk
தமிழ்நாடு

வரத்து குறைந்து விலை கிடுகிடு உயர்வு - சந்தைகளில் மீன்களின் விலை நிலவரம் என்ன?

புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மீன் வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்களின் விலை நிலவரம் குறித்து வீடியோவில் காண்க

PT WEB