Monkey pox pt desk
தமிழ்நாடு

அவசர பேரிடராக அறிவித்த உலக சுகாதார அமைப்பு.. குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? விரிவான தகவல்

குரங்கம்மை ஆப்ரிக்கா முழுவதும் பரவிய நிலையில், அவசர பேரிடராக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பரவியுள்ள இந்த நோயால், இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. செய்தியாளர் விக்னேஷ் தரும் தகவல்களை வீடியோவில் காண்க.

webteam