ராமேஸ்வரம் : வரலாறு காணாத மழை... ‘தீவு மூழ்கிடும்’ என மிரளும் மக்கள்!
ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், பாம்பன் பகுதியில் மேக வெடிப்பால் பெருமழை பெய்தது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதிகள் தெரிவித்த கருத்துகளை வீடியோவில் காண்க...