Vij;ay statement pt desk
தமிழ்நாடு

நெற்றியில் பொட்டில்லாத விஜய்.. பேசுபொருளான முகப்பு படம்.. தவிர்க்கக் காரணம் என்ன?

தவெக மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என விஜய். அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை மாநாட்டு விசயங்களையும் தாண்டி ஒரு விசயம் கவனிக்கப்பட்டு விவாத பொருளாக மாறியிருக்கிறது. அது என்ன என்பதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...

webteam